Endhan Siluvaiyai Keyboard Chords
Keyboard Chords
Transpose
Metronome - starts from this song's stored BPM
Auto-scroll
Saved on this device
Endhan Siluvaiyai Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Uthamiyae Vol 6 Sung By. David T.
Endhan Siluvaiyai Keyboard Chords in Tamil
Gmஎந்தன் சிலுவையை சுமந்து கொண்டு
D#உம் பாத சுவடுகள் A#பின் செல்லுவேன் (2)
Gmஎந்தன் சுயத்தை A#வெறுமையாக்கி (2)
Dஉந்தன் சித்தம் நான் Gmசெய்திடுவேன் (2)
Verse
Gmசிலுவை இல்லையேல் Dசிங்காசனம் இல்லை
Cmபாடுகள் இல்லையேல் Dஆளுகை Gmஇல்லை (2)
Gஎந்தன் கஷ்டங்களில் Cகண்ணீரின் பாதையில்
Dஉந்தனை கண் Gmநோக்கிடுவேன் (2)
Endhan Siluvaiyai Keyboard Chords in English
GmEndhan Siluvaiyai Sumanthu Kondu
D#Um Paadha Suvadukal A#Pin Selluvaen (2)
GmEndhan Suyathai A#Verumaiyakki (2)
DUndhan Sitham Naan GmSeithiduvaen (2)
Verse
GmSiluvai Illaiyael DSingasanam Illai
CmPaadugal Illaiyael DAalugai GmIllai (2)
GEndhan Kastangalil CKanneerin Padhaiyil
DUndhanai Kan GmNokkiduvaen (2)
