Ennai Azhathavarae Ennai Thottavarae Keyboard Chords

Keyboard Chords

Transpose

Ennai Azhathavarae Ennai Thottavarae Neer Illaamal Nan Illayae Naan Vaalndhadhu Unga Kirubai Naan Valarndhadhum Keyboard Chords and lyrics. The song Lyrics, tune, composed & sung by. Benny Joshua and Sammy Thangiah.

Ennai Azhathavarae Ennai Thottavarae Keyboard Chords

Cஎன்னை அழைத்தவரே

Cஎன்னை Gதொட்டவரே

Fநீர் இல்லாமல்

நான் Gஇல்லையே -2

நான் Cவாழ்ந்தது

உங்க கிருபை

நான் Gவளர்ந்ததும்

உங்க கிருபை

என்னை Fஉயர்த்தி வைத்தீரே

உம் கிருபைGயே -2

 

உங்க Amகிருபை வேண்டுமே

உங்க Fகிருபை போதுமே

உங்க Dmகிருபை இல்லாமல்

நான் Gஒன்றும் இல்லையே -2

ஏசுCவே

Stanza:

Cதன்மையில் அழுதபோது

Gதேற்றிட யாரும் இல்ல

Fதள்ளாடி நடந்தபோது

Gதங்கிட யாரும் இல்ல -2

Dmகதறி அழுத Gநேரத்தில்

என் Emகண்ணீர் துடைத்த உங்க Amகிருப

உங்க Dmகிருப இல்லேGனா நானும் Cஇல்ல -2

Advertisement