Ennai Nadathidum Devan Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ennai nadaththidum thaevan Ennodu irukka Keyboard Chords and lyrics with all transpose control from En Ellam Neerar Vol 2. The song Lyrics, tune, composed & sung by. Joel Thomas Raj.
Ennai Nadathidum Devan Keyboard Chords
Dmஎன்னை நடத்திடும் Fதேவன்
Cஎன்னோடு இருக்க
Gmபயமே எனக்கில்லைDmயே
நான் Fநம்பிடும் தேவன்
என் Cதுருகமாய் இருப்பதால்
Gmகலக்கமே எனக்கில்லைDmயே – 2 ஓ… ஓ…
Dmபயமில்லை பயமில்லைA#பயமில்லைCயே
Amநம் சார்பில் A#கர்த்தர் உண்டு Cபயமில்லைDmயே
Dmபயமில்லை பயமில்லை A#பயமில்லைCயே
Dmநமக்காக யுத்தம் செய்வர் Cபயமில்லைDmயே
Stanza 1:
Dmசிறு கூட்டமே நீ A#பயப்படாCதே
Gmகர்த்தர் என்றும் நம் Dmதுணை நிற்கின்றார் – 2
Gmஎதிரிகள் வெள்ளம் போல் Fஎதிராக வந்தாலும்
Cஆவியானவர் DmகொடிCயேற்றுDmவார் ஓ… ஓ… – 2
Stanza 2:
Dmபாதைகள் எங்கும் தA#டைகற்கCளோ
Gmதாமதம் மட்டும் Dmபதிலானதோ – 2
Gmநேர்வழியாய் நம்மை Fநடத்திடும் தேவன்
Cநிச்சயம் நடத்துவார் DmபயமிCல்லைDmயே ஓ… ஓ… – 2
Stanza 3:
Dmமுந்தினதை நீ A#யோசிக்காCதே
Gmபூர்வமானதை Dmசிந்திக்காதே-2
Gmமேலானதை நீ சுFதந்தரிக்க
Cவேரூன்ற செய்வார் DmபயமிCல்லைDmயே ஓ… ஓ… – 2
2 Comments