Ennai Nadathubavar Nerey Keyboard Chords
Keyboard Chords
Ennai Nadathubavar Nerey Thalai Uayarthubavar Nerey Yerta Kalathil Ennai Nadathiduver Umaku Maraivaga Onrum Illaiyae Oh Enrum Enrum Aarathipen Keyboard Chords and lyrics. The song Lyrics, tune, composed & sung by. Jasmin Faith.
Dஎன்னை நடத்துபவர் நீAரே
தலை உBmயர்த்துபவர் நீGரே
Dஏற்ற காலத்திAல்
என்னை Gநடத்திடுDவீர் (2)
உமக்கு Gமறைவாக
ஒன்றுமில்லைDயே
ஓ… Emஎன்றும்
Aஎன்றும் ஆராதிப்Dபேன்
உமக்கு Gமறைவாக
F#mஒன்றுமில்லைBmயே
ஓ… Emஎன்றும்
Aஎன்றும் ஆராதிப்Dபேன்
Stanza 1:
Dசிறுமி என்று
என்னைத் தள்ளி
Bmமுடியாதென்று
நினைத்த வேளைG
என் உள்ளத்தை
நீர் கAண்டீர்
Dயாருமில்லா நேரம் வந்து
Bmதாயைப் போல என்னத் தேற்றிG
கண்ணீரைத் துAடைத்தீர்
உமக்கு Gமறைவாக
ஒன்றுமில்லைDயே
ஓ… Emஎன்றும்
Aஎன்றும் ஆராதிப்Dபேன்
உமக்கு Gமறைவாக
F#mஒன்றுமில்லைBmயே
ஓ… Emஎன்றும்
Aஎன்றும் ஆராதிப்Dபேன்
Stanza 2:
Dபுழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
Bmஉலகத்தினால்
மறக்கப்பட்டேன்G
என் மகளே என்றAழைத்தீர்
Dநேசித்தோர் என்னைக்
கைவிட்ட நேரம்
Bmஉம் கரத்தால் என்னை ஏந்திG
நம்பிக்கை எனக்குள் Gவைத்தீர்
உமக்கு Gமறைவாக
ஒன்றுமில்லைDயே
ஓ… Emஎன்றும்
Aஎன்றும் ஆராதிப்Dபேன்
உமக்கு Gமறைவாக
F#mஒன்றுமில்லைBmயே
ஓ… Emஎன்றும்
Aஎன்றும் ஆராதிப்Dபேன்
