Ennai Valladikku Neeki Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ennai Valladikku Neeki Keyboard Chords (F – Major) and lyrics with all transpose control from Levi 2. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.
Ennai Valladikku Neeki Keyboard Chords In Tamil
Fஎன்னை வல்லடிக்கு நீக்கி உம் Dmகரங்களால் தூக்கி
Bbஉன்னதத்தில் Fவைத்ததை மGmறப்பேCனோ – 2
நீர் Amசொன்னதிDmனால் நான் Cபிழைத்துக் கொண்Fடேன்
நீர் Amகண்டதிDmனால் நான் Bbஜீவன் பெற்Cறேன் – 2
எந்தன் BbஆதரCவே எந்தன் Bbஅடைக்கலCமே
எங்கள் AmமறைவிடGmமே உம்மை Cஆராதிப்Fபேன் – 2
Stanza 1:
Fஆழத்தில் இருத்தென்னை Cதூக்கிவிட்Fடீர்
Fஉயர்வான தளங்களில் Cநிறுத்தி வைத்Fதீர்
Fஆழத்தில் இருத்தென்னை Cதூக்கிவிட்Fடீர்
Dmஉயர்வான தளங்களில் Cநிறுத்தி வைத்Fதீர்
Gmஎதிரான யோசனை Dmஅதமாக்கிCனீர்
Gmஉந்தனின் யோசனை Bbநிறைவேற்றிCனீர் – 2
Stanza 2:
Fஆயிரம் என்னோடு Cபோரிட்டாFலும்
என்னை Fமேற்கொள்ளும் அதிகாரம் Cபெறவில்லைFயே
Fஆயிரம் என்னோடு Cபோரிட்டாFலும்
என்னை Dmமேற்கொள்ளும் அதிகாரம் Cபெறவில்லைFயே
Gmகிருபையினால் என்னை Dmமூடிக்கொண்Cடீர்
நான் Gmதள்ளுண்ட இடங்களில் உBbயர்த்தி வைத்Cதீர் – 2
Stanza 3:
Fகரடான பாதையில் தூCக்கிச் சென்Fறீர்
Fமுள்ளுள்ள இடங்களில் சுCமந்து கொண்Fடீர்
Fகரடான பாதையில் தூCக்கிச் சென்Fறீர்
Dmமுள்ளுள்ள இடங்களில் சுCமந்து கொண்Fடீர்
Gmஎனக்காக குறித்ததை Dmஎனக்கு தந்Cதீர்
Gmநீர்தந்த தரிசனம் நிBbறைவேற்றிCனீர் – 2
Ennai Valladikku Neeki Keyboard Chords In English
FEnnai Valladikku Neeki Um DmKarangalal Thukki
BbUnadhathil FVaithadai MaGmrapeCno – 2
Neer AmSonnadhiDmnal Naan CPillaithu KonFden
Neer AmKandathiDmnal Naan BbJeevan PetCren – 2
Enthan BbAadharaCve Enthan BbAdaikalaCme
Enthan AmMaraividaGmme Ummai CAaradhiFpen – 2
Stanza:
FAazhathil Irunthu Ennai CThukki ViFteer
FUyirvana Thalangallil CNiruthi VaiFtheer
FAazhathil Irunthu Ennai CThukki ViFteer
DmUyirvana Thalangallil CNiruthi VaiFtheer
GmEthirana Yosanai DmAadamakiCneer
GmUnthanin Yosanai BbNiraivatiCneer – 2
Comments are off this post