Ezhumbi Vaa Keyboard Chords

Keyboard Chords

Transpose

Ezhumbi Vaa Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Alwin Thomas.

Ezhumbi Vaa Keyboard Chords In Tamil

Dஎழும்பி வா நீ A/C#

என் Eபிரியமே என் ரூபவதியே (2)

 

F#mசாம்பலை சிங்Dகாரமாக்கி

A/C#புலம்பலை ஆEனந்தமாக்குவேன் (2)

Verse:

F#mஉடைந்து போன கனவால் உந்தன்

Dவாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)

A/C#விழுந்துபோன தருணங்கள் நினைத்து

Eநம்பிக்கை இழந்தாயோ? (2)

 

Bmபருவங்கள் மாற்றுவேன்

உன்னை A/C#நேர்த்தியாய் காட்டுவேன்

Dகனி தரும் விருட்சமாய்

உன்னை Eவிருத்தியாக்குவேன் (2)

Ezhumbi Vaa Keyboard Chords In English

AEzhumbi Vaa Nee A/C#

En EPriyamae En Roobavathiye (2)

 

F#mSambalai SinDgaaramaaki

A/C#Pulambalai AaEnandhamaakkuvean (2)

Verse:

F#mUdainthu Pona Kanavaal Unthan

DVazhkkaiye Kasakkutho? (Kasanthatho?)

A/C#Vizhnthupona Tharunangal Ninaiththu

ENambikkai Izhanthaayo? (2)

 

BmParuvangal Maatruvean

Unnai A/C#Nerththiyai Kaatuvean

DKani Tharum Virutchamaai

Unnai EViruththiyaakkuvaen

Advertisement