Immanuel Keyboard Chords

Keyboard Chords

Transpose

Immanuel Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Emerson Paul.

Immanuel Keyboard Chords in Tamil

Pre Chorus

இருளில் Eநடக்கையில்    B     ஒளியாய் Eவந்தவர்   B

கலக்கங்கள் Eசூழ்கையில்   B      சமாதானம் Eதந்தவர்

தனிமையின் Eபாதையில்    B     கூடவே Eவந்தவர்   B

துயரங்கள் Eசூழ்கையில்    B     சந்தோஷம் Eதந்தவர் (2)

Chorus

நீAரே இம்மானுG#mவேல் இம்மானுDவேல் இம்மானுEவேல் (2)

Verse

Eஅழுகையின் பள்ளத்தாக்கில் Bநடந்து நானும் சென்ற போதும்

Eதேற்றும் வார்த்தைகள் இல்லை Bஎன்று என்னுள் ஏங்கும் போதும் (2)

Aவானத்தையே திறந்தீர் C#mவார்த்தையாகBவே வந்தீர்

Aஅழுகைகளை நீக்கி C#mபுது வாழ்வு Bஎனக்கு தந்தீர் (2)

Aபரலோகில் என்னை சேர்க்க Bபரிசாக நீர் வந்தீர்.. (2)

Immanuel Keyboard Chords in English

Pre Chorus

Irulil ENadakayil   B      Oliyaai EVandhavar   B

Kalakangal ESoozgayil   B      Samathanam EThandhavar

Thanimayin EPaadayil   B      Koodavae EVandhavar   B

Thuyarangal ESoozgayil    B      Sandhosam EThandhavar (2)

Chorus

NeeAre ImmaG#mnuel ImmaDnuel ImmaEnuel (2)

Verse

EAlugayin Pallathakil BNadanthu Naanum Sendra Podhum

EThetrum Vaarthaigal Illai BEndru Ennul Yengum Podhum (2)

AVaanathayae Thirandeer C#mVaarthayagaBvae Vandheer

AAzugaigalai Neekki C#mPudhu Vaazhvu BEnaku Thandheer (2)

AParalogil Ennai Serka BParisaaga Neer Vandheer (2)

Advertisement