Iranganumae Deva Iranganumae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Iranganumae Deva Iranganumae Keyboard Chords (E – Minor) and lyrics with all transpose control from Tamil Christian Song. The song Lyrics, tune, composed & sung by. Gersson Edinbaro.

Iranganumae Deva Iranganumae Keyboard Chords in Tamil

Emஇரங்கணுமே தேவா Amஇரங்கணுமே

Dஎங்கள் ஜெபம் கேட்டு Bமனம் இரங்கணுமே

 

Emஅழிவுக்கு நீங்களாக்கி

Dஒருவிசை இரக்கம் காட்டி

Amஎங்கள் தேசத்தை

நீர் Bமீட்க வேண்டுமே

 

Bஇரங்கிடுமே

மனம் Emஇரங்கிடுமே

என் Amஜெபம் கேட்டு

மனம் Bஇரங்கிடுமே

Stanza:

Emபயங்கள் மாறட்டும் B

வாதைகள் ஒழியட்டும்

Amதேவ பயம் ஒன்றே B

தேசத்தில் பெருகட்டும்

 

Bபெருகணுமே

தேவ பயம் Emபெருகணுமே

என் Amதேச ஜனம்

உம் பக்கம் Bதிரும்பணுமே

Iranganumae Deva Iranganumae Keyboard Chords in English

EmIranganumae Deva AmIranganumae

DEngal Jebam Kaettu BManam Iranganumae

 

EmAzhivukku Neengalaakki

DOruvisai Irakkam Kaatti

AmEngal Desathai

Neer BMeetka Vendumae

 

BIrangidumae

Manam EmIrangidumae

En AmJebam Kaettu

Manam BIrangidumae

Stanza:

EmBayangal Maarattum B

Vaadhaigal Ozhiyattum

AmDeva Bayam Ondrae B

Desathil Perugattum

 

BPeruganumae

Deva Bayam EmPeruganumae

En AmDesa Janam

Um Pakkam BThirumbanumae

Comments are off this post