Isravelin Thuthigalil Vaasam Seiyum Keyboard Chords

Keyboard Chords

Transpose

Isravelin thuthigalil vaasam seiyum Engal dhevan neer parisutharea Keyboard Chords and lyrics with all transpose control from Levi Vol 1. The song Lyrics, tune, composed & sung by.  John Jebaraj.

Isravelin Thuthigalil Vaasam Seiyum Keyboard Chords In Tamil

Dஇஸ்ரவேலின் Gதுதிகளில் Aவாசம் செய்யுBmம்

எங்கள் Gதேவன் நீர் Aபரிசுத்தDரே -2 ஓ..ஹோ …..

Gவாக்குகள் பல தந்து F#mஅழைத்து வந்தீDர்

ஒரு Gதந்தை போல எம்மை F#mதூக்கி சுமந்தீDர் – 2

Chorus:

Dஇனி நீர் மாத்திரAமே Bmநீர் மாத்திரAமே

Gநீர் மாத்திரAமே எங்கள் சொந்தமாDனீர்

உம்மை Dஆராதிப்Aபோம் Bmஆர்ப்பரிப்Aபோம்

உம்G நாமத்திAனால் என்றும் ஜெயம் எடுப்Dபோம்

Stanza 1:

Dஎதிர்காலம் இல்லாமல் Gஏங்கி நின்Aறோம்

Dகாலத்தை படைத்தவர் Aதேடி வந்தீDர் – 2

Gசிறையிருப்Bmபை Gமாற்றி தந்Bmதீர்

Gசிறுமையின் Bmஜனம் எம்மை Aஉயர்த்தி வைத்Dதீர் – 2

Stanza 2:

Dசெங் கடலை கண்டு Gசோர்ந்து போAனோம்

Dயோர்தானின் நிலை கண்டு Aஅஞ்சி நின்Dறோம் – 2

Gபயப்படாBmதே Gமுன் செல்கிBmறேன்

Gஎன்றுரைத்Bmது எம்மை Aநடத்தி வந்Dதீர் – 2

Stanza 3:

Dஎதிரியின் படை எம்மை Gசூழும் போAது

Dஓங்கிய புயம் கொண்டு Aயுத்தம் செய்Dதீர் – 2

Gபாட செய்Bmதீர் Gதுதிக்க செய்Bmதீர்

Gஎரிகோவின் Bmமதில்களை Aஇடிக்க செய்Dதீர் – 2

Isravelin Thuthigalil Vaasam Seiyum Keyboard Chords In English

DIsravelin GThuthigalil AVaasam SeiBmyum

Engal GDhevan Neer AParisuthaDrea – 2 Oh..Hoo..

GVaakugal Pala Thanthu F#mAzhaithu VanDtheer

Oru GThanthai Pola Emmai F#mThooki SumanDtheer – 2

Chorus:

DEni Neer MaathiraAmae…BmNeer MaathiraAmae

GNeer MaathiraAmae Engal SonthamaDneer

Ummai DAarathiApom BmAarpariApom

Um GNaamathiAnaal Entrum Jeyam EduDpom

Stanza 1:

DEthirkaalam Illaamal GYenghi NinAtrom

DKaalathai Padaithavar AThedi VanDtheer – 2

GSiraiyirupBmpai GMaatri ThanBmtheer

GSirumaiyin BmJanam Emmai AUyarthi VaiDtheer – 2

Stanza 2:

DSeng Kadalai Kandu GSornthu PoAnom

DYordanin Nilai Kandu AAnji NintDrom – 2

GPayappadaBmthea GMunselkiBmren

GEntruraiBmthu Emmai ANadathi VanDtheer – 2

Stanza 3:

DEthiriyin Padai Emmai GSoolum PoAthu

DOngiya Puyam Kondu AYutham SeiDtheer – 2

GPaada SeiBmtheer GThuthikka SeiBmtheer

GEricovin BmMathilkalai AIdikka SeiDtheer – 2

Advertisement