Jillana Kulirkaatru Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Jillana Kulirkaatru Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Tamil Christmas Song Sung By. Blessing Edinbaro, David L Franklin.

Jillana Kulirkaatru Keyboard Chords in Tamil

Chorus

Aஜில்லான குளிர் காற்று Bmவீசும் நேரமது

F#mமேலோக தூதர் கூட்டம் Dபாடும் வேளையது

Aமண்ணின் மாந்தரும் Bmகதறும் நேரமது

நம் Dமேசியா மண்ணில் உதித்Aதார் (2)

Verse

Aநட்சத்திரம் Bmநடுவானில் Aஒளி விளக்காய்

Dசாஸ்திரிகள் பின் தொடர்ந்தாEரே

Aவெள்ளைப்போளம் Bmதூபவர்க்கம் Aஅள்ளிச்சென்றே

Dஅர்ப்பணித்தார் அவர் திரு முன்Eனே (2)

Bmமந்தை மேய்ப்பர்F#mகள் புது Dகானம் பாடிEயே

Bmவிந்தை காணF#mவே விரைந்Dதோடிச் சென்றEனர் (2)

Jillana Kulirkaatru Keyboard Chords in English

Chorus

AJillaana Kulir Kaatru BmVeesum Neramathu

F#mMeloga Thoothar Koottam DPaadum Velaiyathu

AMannin Maantharum BmKatharum Neramathu

Nam DMesiyah Mannil UthiAthaar (2)

Verse

ANatchathiram BmNaduvaanil AOli Vilakkaai

DSaasthirigal PinthodarnthaaEre

AVellaipolam BmThoobavarkkam AAllichendre

DArpanithaar Avar Thiru MunEne (2)

BmManthai MeipparF#mgal Puthu DGaanam PaadiEye

BmVinthai KaanaF#mve VirainDthodi SendraEnar (2)

Comments are off this post