Kaatrae Nee Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Kaatrae Nee Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.

Kaatrae Nee Keyboard Chords in Tamil

Chorus: 1

Dகாற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு

Dஅவர் சொல்லும் இடமெல்லாம் Aவீசிடு

Dபேசிடும் அவர் வார்த்தை சுமத்திடு

Dஅவர் செய்யும் அப்புதத்தை Aசெய்திடு

Bm        வீசட்டுமே உயிர் Fmஊட்டட்டுமே

G        அற்புதமே எங்கும் Aஅற்புதமே

Bm        உள்ளமெல்லாம் Fmதுதிக்கின்றதே

G        உணர்வெல்லாம் Aஅசைகின்றதே

Chorus: 2

ஜீவக்காற்Dறே Emசுவாசக்காற்றே

கீழ்க்காற்Dறே Gபெருங்காற்Aறே

தென்றல் காற்Dறே Emவாடைக் காற்றே

அக்கினிBmயான Gசுழல் காற்Aறே

A       தூதரை காற்றுகGளாக்குகிDறீர்

A       எங்களை அக்கினியாய் Gமாற்றுகிDறீர்

A        ஜெயமும் கன மகிமை உமக்Dகே

A       புகழும் ஸ்தோத்திரGமும்

Dஉமக்கே என்றென்றுAமே

Verse

குயவனே உங்க Dகரத்தினாலே

E       குறைகள் மாறியAதே

D       தேவனே உங்க அன்பினாலே

E       அழைப்பும் அழகானAதே

Kaatrae Nee Keyboard Chords in English

Chorus: 1

DKaatrae Nee Karthar Vaarthai Ketidu

Avar Sollum Idamellam AVeesidu

DPesidum Avar Vaarthai Sumanthidu

Avar Seiyum Arputhathai ASeithidu

Bm        Veesidumae Uyir FmOotidumae

G        Arputhamae Engum AArputhamae

Bm        Ullamellam FmThuthikindrathae

G        Unarvellam AAsaikindrathae

Chorus: 2

JeevakaDtrae EmSuvasakatrae

KeelkaDtrae GPerungkaAtrae

Thendral KaDtrae EmVaadai Katrae

AkkiniBmyaana GSuzhal KaaAtrae

A       Thootharai KaatruGkalaakugiDreer

A       Engalai Akkiniyaai GMaatrugiDreer

A       Jeyamum Gana MagiAmai UmaDkae

A       Pugzhalum SthothiraGmum

DUmakae EndrendruAmae

Verse

Kuyavanae Unga DKarathinaalae

E       Kuraigal MaariyaAthae

D       Devanae Unga Anbinalae

E       Azhaipum AzhaganaAthae – 2

Comments are off this post