Kalangina Nerangalil Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Kalangina Nerangalil Keyboard Chords (G – Major) and lyrics with all transpose control from Levi 1. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.

Kalangina Nerangalil Keyboard Chords In Tamil

Gகலங்கின நேரங்களில் Dகைதூக்கி Gஎடுப்பவரே

Gகண்ணீரின் பள்ளத்தாக்கில் Dஎன்னோடு Gஇருப்பவரே – 2

Gஉறவுகள் Cமறந்தாலும் Bmநீர் என்னை Emமறப்பதில்லை

Bmகாலங்கள் Emமாறினாலும் Dநீர் மட்டும் Gமாறவில்லை

Gஉறவுகள் Emமறந்தாலும் Bmநீர் என்னை Emமறப்பதில்லை

Bmகாலங்கள் Emமாறினாலும் Dநீர் மட்டும் Gமாறவில்லை

 

Gநீங்க தாம்Amபா எங்க Emநம்பிக்Dகை

Gஉம்மையன்Dறி வேறுC துணையில்Gலை – 2

Stanza 1:

Gதேவைகள் ஆயிரம் Dஇன்னும் Gஇருப்பினும்

Gசோர்ந்து போவதில்லை Dஎன்னோடு Gநீர் உண்டு – 2

Gதேவையைக் Bmகாட்டிலும் Emபெரியவர் Bmநீரல்லோ

Emநினைப்பதைப் Bmபார்க்கிலும் Dசெய்பவர் Gநீரல்லோ – 2

Stanza 2:

Gமனிதனின் தூஷணையில் DமனமடிGவடைவதில்லை

Gநீர் எந்தன் பக்கமுண்டு Dதோல்விகள் Gஎனக்கில்லை – 2

Gநாவுகள் Bmஎனக்கெதிராய் Emசாட்சிகள் Bmசொன்னாலும்

Emவாதாட Bmநீர் உண்டு Dஒரு போதும் Gகலக்கமில்லை – 2

Kalangina Nerangalil Keyboard Chords In English

GKalangina Nerangalil DKai Thookki GEduppavarae

GKanneerin Pallathakkil DEnnodu GIruppavarea – 2

GUravugal CMarandhalum BmNeer Ennai EmMarappadhillai

BmKaalangal EmMarinaalum DNeer Mattum GMaaravillai

GUravugal EmMarandhalum BmNeer Ennai EmMarappadhillai

BmKaalangal EmMarinaalum DNeer Mattum GMaaravillai

 

GNeengathamAmpa Enga EmNambikDkai

GUmmaiyanDdri Veru CThunaiyilGlai – 2

Stanza: 1

GThevaigal Aayiram DInmun GIruppinum

GSornthu Povadhillai DEnnodu GNeer Undu – 2

GThevaiyai BmKaatilum EmPeriyavar BmNeerallo

EmNinaipathai BmParkkilum DSeibavar GNeerallo – 2

Stanza: 2

GManidhanin Dhooshanaiyil DManamadiGvadaivathilai

GNeer Enthan Pakkam Undu DTholvigal GEnakkillai – 2

GNaavugal BmEnakkedhiraai EmSaatchigal BmSonnalum

EmVathaada BmNeer Undu DOru Podhum GKalakkamillai – 2

Comments are off this post