Kandum Kanaamal – Ezra J Darius Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Kandum Kanaamal Keyboard Chords (Eb Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Ezra J Darius.
Kandum Kanaamal Keyboard Chords in Tamil
Ebகண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா?
உன் Ebகஷ்டம் பாராமல் தேவன் இருக்கிறாBbரா?
Ebகண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா?
உன் Ebகஷ்டம் பாராமல் தேவன் இருக்கிறாAbரா? -2
Chorus
Cmகலங்காFதே, Bbபயப்படாதே, Ab Eb திகையாCmதே Eb
உன்னை Cmபார்த்து பார்த்து படைத்த
தேவன் Bb/Gmஅவர்தானே
உன்னை Abதனியாக விட்டு அவர் BbபோவாEbரோ (2)
Verse
Ebபயனற்ற எதையுமே Abதேவன்
படைக்க மாட்டாரே
Fmஉன்னை அவர் படைத்தார்,
நீ Bbவிலையேற Ebபெற்றவன்(ள்) – 2
Fmஅவரே Ebநம்மை Bbஉண்டாக்கிCmனார்,
Fmஅவரின் Ebஜனமாய் Bbமாறி விட்டோ/Ebமே -2
Chorus
உன்னை Ebபடைத்தாரே உன்னை Bbநியமித்தாரே
Abசித்த திட்டங்கள் வைத்Bbதார்
அவர் Ebஉள்ளங்கைகளில் உன்னை Bbவரைந்தாரே
பல Abகனவுகள் வைத்Bbதார்
Kandum Kanaamal Keyboard Chords in English
EbKandum Kanamal thevan irukkirara?
Un Ebkashtam paramal thevan irukkiraBbra?
EbKandum Kanamal thevan irukkirara?
Un Ebkashtam paramal thevan irukkiraAbra?-2
Chorus
CmKalangaFthe, Bbpayappadathe, Ab Eb thigaiyaCmthe Eb
Unnai Cmparthu parthu padaitha
Thevan Bb/Gmavarthane
Unnai Abthaniyaaga vittu avar BbpovaEbro(2)
Verse
EbPayanatra ethaiyume Abthevan
Padaikka mattare
FmUnnai avar padaithaar
Nee Bbvilaiyera Ebpetravan(l) -2
FmAvare Ebnammai BbundakkiCmnaar
FmAvarin Ebjanamai Bbmari vitto/Ebme -2
Chorus
Unnai Ebpadaithare unnai Bbniyamithare
AbSitha thittangal vaiBbthar
Avar Ebullangaigalil unnai Bbvarainthare
Pala Abkanavugal vaiBbthaar
Comments are off this post