Kanmalai Mithen Kal Niruththi Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Kanmalai Mithen Kal Niruththi Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Rev.J. Jayachandran.

Kanmalai Mithen Kal Niruththi Keyboard Chords in Tamil

Emகன்மலை மீதென் கால் நிறுத்தி

Aஅடிகள் உறுதி படுத்தும்

Bmஎங்கள் தேவா எங்கள் தேவா     Em

Emகன்மலையானவர்

Emகோட்டை துருAகமானவர்

Emஎனக்கொத்தாசை வரும்

Aபர்வதமாகி பாதுகாப்பவர்     Em

Verse

Emவறட்சியான காலம்

Aஎன்னை திருப்தியாக்கினீர்

Emநீர்பாய்ச்சலான தோட்டம்

Bmபோல செழிப்பாக்கினீர்

Emஉருக்கமான இருAக்கங்களால் முடி சூட்டினீர்

Emமனக்கலக்கம் மாற்றி உமக்குள்

Emபுது சிருஷ்டியாக்கினீர்

Kanmalai Mithen Kal Niruththi Keyboard Chords in English

EmKanmalai Mithen Kal Niruththi

AAtikal Uruthi Patuththum

BmEngkal Theva Engkal Theva    Em

EmKanmalaiyanavar

EmKottai ThuruAkamanavar

EmEnakkoththasai Varum

AParvathamaki Pathukappavar     Em

Verse

EmVaratsiyana Kalam

AEnnai Thirupthiyakkinir

EmNirpayssalana Thottam

BmPola Sezhippakkinir

EmUrukkamana IrukAkangkalal Muti Suttinir

EmManakkalakkam Marri Umakkul

EmPuthu Sirushtiyakkinir

Comments are off this post