Kanne Kanmaniye – Yazhini Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Kanne Kanmaniye Keyboard Chords (F Minor) and lyrics with all transpose control From Tamil Christmas Song Sung By.Yazhini.
Kanne Kanmaniye Keyboard Chords in Tamil
Fmகண்ணே கண்மணியே Eb/Fmகன்னிமரி பாலகனே
Db/Ebகாக்கும் தெய்வம் நீFm/Dbயே Csus4
Fmதேனே தேன்மலரே Eb/Fmதெவிட்டாத முக்கனியே
Db/Ebதேற்றும் தெய்வம் நீFm/Dbயே Fm – 2
Chorus
Fmவந்தாய் நல் Ebவரவாக Dbவானவரின் Ebபரிசாக Db
Fmஆராரோ நான் பாடுEbவேன்
Dbஆண்டவன் உனக்EbகாகFmவே-2
Verse
Fmஇம்மானுவேல் பிறப்பாய்
Fmஇகத்தினை மீட்டிடுEbவாய்
Ebஎன்றேங்கி காத்திருந்தோம்
Dbஏக்கந்தனை Fmதீர்த்து வைத்தாய்
Fmவல்லவராம் தேவனுக்கு
Ebமகிமை உண்டாகிடவே-2
Dbமாடடையும் குடில்தனிலே
Ebமனுவாக பிறந்தனைFmயோ
Kanne Kanmaniye Keyboard Chords in English
FmKanne kanmaniye Eb/Fmkannimari palagane
Db/EbKakkum theivam neeFm/Dbye Csus4
FmThene then malare Eb/Fmthevittatha mukkaniye
Db/EbThetrum theivam neeFm/Dbye Fm – 2
Chorus
FmVanthai nal Ebvaravaga Dbvanavarin Ebparisaga Db
FmAararo nan paduEbven
DbAndavan unakEbkagaFmve – 2
Verse
FmImmanuel pirappai
FmIgaththinai meettiduEbvai
EbEndrengi kaththirunthom
DbEkkanthanai Fmtheerththu vaiththai
FmVallavaram thevanukku
EbMagimai undakidave – 2
DbMadadaiyum kudilthanile
EbManuvaga piranthanaiFmya
Comments are off this post