Karam Pidiththu Keyboard Chords
Keyboard Chords
Karam Pidiththu Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Jebakumar
Karam Pidiththu Keyboard Chords in Tamil
Chorus
Emஉம்மை விட்டு நான் C தூரம் போனாலே
Dஜீவனும் போகுEmதே Bm உந்தன் அன்பை விட்டு
நான் பிரிய நினைத்தாலே என்
Cவாழ்கையும் காணEmமே
என் Em மூச்சுக் காற்றாக Am கலந்த Bm தேவனே
Emஉந்தன் நினைவாக Am வாழ Bm வேண்டுமே
Cகரம்பிடித்து என்னை D நடத்தி வந்த
என் Em இயேசுவே என் C கதறலைக் கேட்டு
Dகண்ணீரைத் துடைத்த Fm/A ராஜனே – (2)
Verse
Emஉலக வாழ்க்கை அது C ஒரு முறை D தானே
Emஉலக மேன்மைகளும் C குப்பையும் D தானே
Emமூச்சு கொடுத்தவரை Dமூச்சு உள்ளவரை
Gநினைத்து வாழ்ந்திட்டலே Am நிரந்தரம் Bm தானே
Emவாழ்வை அளிக்க Am வாழ்க்கை Bm இழந்தாரே
Emஉன்னை உயர்த்த C சிலுவையே Bm சுமந்தாரே – (2)
Karam Pidiththu Keyboard Chords in English
Chorus
EmUmmai Vittu Naan C Thooram Ponale
DJeevanum PoguEmthe Bm Unthan Anpai Vittu
Naan Piriya Ninaithale En
CVazhkkaiyum KaanaEmmea
En Em Moochu Katraga Am Kalantha Bm Thevane
EmUnthan Ninaivaga Am Vaazha Bm Vendume
CKarampidithu Ennai D Nadathi Vantha
En Em Yesuve En C Katharalai Kettu
DKanneerai Thudaitha Fm/A Rajane – (2)
Verse
EmUlaga Vazhkkai Athu C Oru Murai D Thane
EmUlaga Menmaigalum C Kuppaiyum D Thane
EmMoochu Koduthavarai DMoochu Ullavarai
GNinaithu Vazhnthittale Am Nirantharam Bm Thane
EmVazhvai Alikka Am Vazhkkai Bm Izhanthare
EmUnnai Uyartha C Siluvaiye Bm Sumanthare – (2)
