Karangal Kotti Paada Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Karangal Kotti Paada Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.

Karangal Kotti Paada Keyboard Chords in Tamil

Chorus

Fகரங்கள் கொட்டி பாட

Fநடனம் ஆடி போற்ற

Fஇராகத்தோடு பாட

Fதாளத்தோடு ஆட

Fஇயேசு ராஜா வாழ்க

Fஇன்றும் என்றும் ஆள்க

Fவானம் எல்லாம் வாழ்த்த

Fபூமி எல்லாம் போற்ற

Fயுக யுகமாய் மாறா

Fஇராஜ இராஜன் வாழ்க

Verse

Dmஇன்றும் என்றுமே Aவாழ்த்தி பாடியே

Dmபோற்றி மகிழ்ந்திடுவோம்

Dmஆடி பாடியே Aமகிழ் கொண்டாடிய

Dmநேசரை உயர்த்திடுவோம்

Dmநேசர் இயேசுவின் Aமாறா அன்பு

Dmஎன்றும் நமக்குள் பொங்கி வழிய

Dmஊற்றை போலவே பெருகி ஓடவே

Dmஅன்பில் களிகூறுவோம்

Dmமாறா அன்பிதே Aநம்மை அட்கொண்டே

Dmமூடி மறைத்திடுதே

Dmஅன்பை ருசித்தே Aஅன்பில் மகிழ்ந்தே

Dmஎன்றும் வாழ்ந்திடுவோம்

Karangal Kotti Paada Keyboard Chords in English

Chorus

FKarangal Kotti Paada

FNadanam Aadi Pottra

FRagathodu Pada

FThalathodu Aada

FYesu Raja Vazhga

FIndrum Endrum Aalga

FVanam Ellam Vazhtha

FBoomi Ellam Potra

FYuga Yugamai Mara

FRaja Rajan Vazhga

Verse

DmIndrum Endrumae AVazhthi Padiyae

DmPottri Magizhndhiduvom

DmAadi Padiyae AMagizh Kondadiya

DmNesarai Uyarthiduvom

DmNesar Yesuvin AMara Anbu

DmEndrum Namakul Pongi Vazhiya

DmOottrai Polavae Perugi Odavae

DmAnbil Kalikooruvoam

DmMara Anbidhae ANammai Aatkondae

DmMoodi Maraithiduthae

DmAnbai Rusithae AAnbil Magizhndhae

DmEndrum Vazhndhiduvom

Comments are off this post