Karthar Enthan Patcham Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Karthar Enthan Patcham Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Stephen Kumar.

Karthar Enthan Patcham Keyboard Chords in Tamil

Chorus

Dகர்த்தர் எந்தன் பட்சம்

உலBmகெல்லாம் வெறும் துச்சம்

Dநீர்தான் என் விருட்சம்

நீர் Bmமட்டும்தான்.. மோட்சம்

இனிஎன்றும் Dஅஞ்சிடேன்    G

இறுதிவரை Dதிரும்பிடேன்    G

உம் Emபாதம் F#வந்தேன்

DநீEmரே D/F#என்  Aநங்கூரம் (2)

Verse

Dகாலங்கள் கடினம் என்றாலும்

D/F#தருணங்கள் தவறி போனாலும்

Gதளர்ந்திடேன் அதை நினைத்து Bmகலங்கிடேன்

Dஏக்கங்கள் ஏமாற்றம் ஆகும்

Emஎதிர்பார்ப்பும் எதிராக மாறும்

D/F#சோர்ந்திடன் சூழ்நிலையை Gசார்ந்திடேன் – உம் பாதம்…

Karthar Enthan Patcham Keyboard Chords in English

Chorus

DKarthar Enthan Patcham

UlaBmgellam Verum Thutcham

DNeerthan En Virutcham

Neer BmMattumthaan Vimotcham

Ini Yendrum DAnchedaen     G

Iruthivarai DThirumpidaen     G

Um EmPaatham F#Vanthaen

DNeeEmrae D/F#En      ANangooram

Verse

DKaalangal Kadinam Enraalum

D/F#Tharunangal Thavari Ponaalum

GThalarnthidaen Athai Ninaithu BmKalangidaen

DEakangal Eamaatram Aagum

EmEthirpaarppum Ethiraaga Maarum

D/F#Sornthidaen Soozhnilaiyai GSaarnthidean– Um Paatham

Comments are off this post