Karthavae Umakku Niharanavar Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Karthavae Umakku Niharanavar Keyboard Chords (B Minor) and lyrics with all transpose control From Uthamiyae Vol 5 Sung By. David T.
Karthavae Umakku Niharanavar Keyboard Chords in Tamil
Bmகர்த்தாவே உமக்கு நிகரானவர்
யார்? Aயார்? யார்? யார்?
Bmமனுப்புத்திரரில் உமக்கு ஒப்பானவர்
யார்? Aயார்? யார்? யார்?
Chorus
Bmஉம்மைபோல் எவருக்கும் வல்லமை இல்லைAயே
Bmஒருவருக்கும் இல்லையே Aவல்லமை இல்லைBmயே
Verse
Bmசெங்கடல் உம்மாலே Aவற்றி போனBmதே
Bmவெட்டாந்தரையில் உம் ஜனத்தை Aநடக்க செய்தீBmரே
Aபார்வோனின் சேனைகளை Gசமூத்திரம் விழுங்கினதே
F#எந்தனின் எதிரிகளை உந்தன் கரம் வீழ்த்திடுமே வீழ்த்திடுமே
Karthavae Umakku Niharanavar Keyboard Chords in English
BmKarthavae Umakku Niharanavar
Yaar? AYaar? Yaar? Yaar?
BmManuputhiraril Umakku Oppanavar
Yaar? AYaar? Yaar? Yaar?
Chorus
BmUmmaipol Evarukkum Vallamai IllaiAyae
BmOruvarukkum Illaiyae AVallamai IllaiBmyae
Verse
BmSengadal Ummalae AVatri PonaBmthae
BmVettantharaiyil Um Janathai ANadakka SeitheeBmrae
APaarvonin Senaikalai GSamuthiram Vizhunginathae
F#Endhanin Ethirikalai Unthan Karam Veezhthidumae Veezhthidumae
Comments are off this post