Kattupuravin Saththam Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Kattupuravin Saththam Keyboard Chords (Eb Minor) and lyrics with all transpose control From En Tamil Christian Song Sung By. Jesus Redeems.

Kattupuravin Saththam Keyboard Chords in Tamil

Ebmகாட்டு புறாவின் சத்தம் Bbmகேட்கிறதே

Dbஎன் நேசர் (இயேசு) என்னைத் தேடி Ebmவருவாரென்று

Ebmகானக்குயிலின் கானம் Bbmஇசைக்கின்றதே

Dbமன்னவர் சிங்காரமாய் Ebmவருவாரென்று – 2

Chorus:

உம் Ebmவருகைவரை நான் காத்திருப்பேன்

என் Bவிழி இரண்Abடால் என்றும் Bbவிழித்திருப்Ebmபேன் – 2

Verse:

Ebmதாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே

தந்தையாக நீர் -/Gbஎன்னில் வாழ்-/Ebmகின்றிரே – 2

Abநீர் எந்தன் நேசர் தானே

நீர் எந்தன் நண்பர்தானே – 2

Ebmஎன்றென்றும் Dbஉந்தன் அன்பை

Gbஎன்னவென்று Bநான் சொல்லுDbவேன்

Kattupuravin Saththam Keyboard Chords in English

EbmKaatupuraavin Saththam BbmKaetkirathae

DbEn Nesar Ennai Thedi EbmVaruvarendru

EbmKaana Kuyilin Kaanam BbmIsaikindrathae

DbMannavar Singaramaai EbmVaruvar Endru – 2

Chorus:

Um EbmVarugaivarai Naan Kathirupaen

En BVili EranAbdal Endrum BbViliththiruEbmpaen – 2

Verse:

EbmThayinum Melaai Unthan Anbu Ullathae

Thanthaiyaga Neer -/GbEnnil Val-/Ebmginrerae – 2

AbNeer Enthan Naesarthanae

Neer Enthan Nanbarthanae – 2

EbmEndrendrum DbUnthan Anbai

GbEnavendru BNaan SoluDbvaen

Comments are off this post