Kiristhuvin Senaikku Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Kiristhuvin Senaikku Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song.

Kiristhuvin Senaikku Keyboard Chords in Tamil

Dகிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை

Dமுற்றும் நின்று போராட ஆள் தேவை

Bmபற்று நீங்கி வெற்றி தேட ஆDள் தேவை

Bmசற்றும் அஞ்சா அன்புமிக்க Dஆள் தேவை

Verse

Gசிலுவை கொடி நீ பிடித்து வா

Dஇயேசு உனக்கு முன் செல்லுவார் வாBm

Aகிறிஸ்துவிக்கு சாட்சியாக வா

Dவெற்றி உனதே நம்பி நீயும் வா

Gசர்வாயுதம் அணிந்து கொண்டு வா

Chorus

Dதலைவன் ஆணை கீழ்ப்படிந்து வாBm

Aஉனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா

A7இயேசுவுக்காய் அதை கொடுக்க வாD

Verse

Dஉறக்கம் நீங்கி விழித்தெழுந்து வாG

Aஉறவு நீங்கி பழி சுமக்க வாD

D7புரட்சி செய்து புதுமைக் காண வாG

Aஉலகை கல்க்கி வெற்றி காண வாD

Kiristhuvin Senaikku Keyboard Chords in English

DKiristhuvin Senaikku Aal Thaevai

DMuttum Nintu Poraada Aal Thaevai

BmPattu Neengi Vetti Thaeda AaDl Thaevai

BmSattum Anjaa Anpumikka DAal Thaevai

Verse

GSiluvai Koti Nee Pitiththu Vaa

DYesu Unakku Mun Selluvaar VaaBm

AKiristhuvikku Saatchiyaaka Vaa

DVetti Unathae Nampi Neeyum Vaa

GSarvaayutham Anninthu Konndu Vaa

Chorus

DThalaivan Aannai Geelppatinthu VaaBm

AUnakkullathu Oru Vaalkkai Vaa

A7Yesuvukkaay Athai Kodukka VaaD

Verse

DUrakkam Neengi Viliththelunthu VaaG

AUravu Neengi Pali Sumakka VaaD

D7Puratchi Seythu Puthumaik Kaana VaaG

AUlakai Kalkki Vetti Kaana VaaD

Comments are off this post