Maananathu Neerodayai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Maananathu Neerodayai Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Uthamiyae Vol 2 Sung By. David T.
Maananathu Neerodayai Keyboard Chords in Tamil
Dமானானது நீரோடையை
Dவாஞ்சித்து கதறும் Aபோல்
Aஎன் தேவனே என் ஆத்துமா
Aஉம்மையே வாஞ்சிக்குDதே
Chorus
Dவாஞ்சையோடு உம்மை ஆராதிப்Aபேன்
Aமுழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுDவேன்
Dதாகத்தோடு நித்தம் ஆராதிப்Aபேன்
Aசாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுDவேன்
Verse
Dஆராதனை செய்ய Gமீட்டெடுத்Dதீர்
Aசீனாய் மலையண்டை Dநடத்தி வந்தீர்
Dஇஸ்ரவேல் போல் என்னை Gஇரட்சித்தீDரே
Aஎன்றுமே உம்மை நான் Dஆராதிப்பேன்
Maananathu Neerodayai Keyboard Chords in English
DMananadhu Neerodaiyai
DVanchithu Katharum APol
AEn Devanae En Athuma
AUmmaiyae VanjikuDthae
Chorus
DVanjaiyodu Ummai AradhiApaen
AMuzhu Ullathodu Naan ThozhuthiduDvaen
DThagathodu Nitham ArathiApaen
ASashtangamai Ummai PanindhiduDvaen
Verse
DAaradhani Seiya GMetteduDtheer
ASeenai Malaiyandai DNadathi Vandheer
DIsravael Pol Ennai GRatchitheeDrae
AEndrumae Ummai Naan DAradhipaen
Comments are off this post