Meiyaana Oliyae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Meiyaana Oliyae Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Aaron S.R.

Meiyaana Oliyae Keyboard Chords in Tamil

Eஇருளில் பிரகாசிக்கும் ஒளியே

என்னை Eபெலப்படுத்தும் ஒளியே

புது Eவாழ்வளிக்கும் ஒளியே

என்னில் Eவாழ்ந்திருக்கும் ஒளியே – 2

Chorus:

Eமெய்யான ஒளியே Aமெய்யான ஒளியே F#mஎனக்குள் என்றும்

வாசம் செய்யும் Bமெய்யான ஒளிEயே

Eமெய்யான ஒளியே ஓ.. Aமெய்யான ஒளியே F#mஎனக்காய்

ஜீவ பலியான Bமெய்யான ஒளிEயே – இருளில்

Verse:

Eவெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே

Eஇருளை நீக்கி மாற்றம் தந்த உன்னத ஒளியே – 2

Aவாழ்வின் அர்த்தம் F#mபுரிய செய்த Bபிரகாச ஒளிEயே

Aகவலை நீக்கி F#mகளிப்பு தந்த Bமெய்யான ஒளிEயே

Meiyaana Oliyae Keyboard Chords in English

EIrulil Pragaasikum Oliyae

Ennai EBelappaduthum Oliyae

Puthu EVaazhvalikkum Oliyae

Ennil EVaazhnthirukkum Oliyae – 2

Chorus:

EMeiyaana Oliyae AMeiyaana Oliyae F#mEnakul Endrum

Vaasam Seiyyum BMeiyaana OliEyae

EMeiyaana Oliyae Oh.. AMeiyaana Oliyae F#mEnakkaai

Jeeva Baliyaana BMeiyaana OliEyae – Irulil

Verse:

EVellicham Pona En Vaazhvil Undaana Oliyae

EIrulai Neeki Maatram Thantha Unnatha Oliyae – 2

AVazhvin Artham F#mPuriya Seitha BPragasa OliEyae

AKavalai Neeki F#mKalippu Thantha BMeiyaana OliEyae

Comments are off this post