Mutrum Arindhavar Keyboard Chords

Keyboard Chords

Transpose

Mutrum Arindhavar Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Solomon Jakkim.

Mutrum Arindhavar Keyboard Chords in Tamil

Chorus:

F     மனுஷர் பார்க்கும் விதம் Cவேற

Gm     நீங்க என்ன Cபார்க்கும் விதம் Fவேற

Dm     மனுஷர் பார்க்கும் விதம் Cவேற

Gm     நீங்க என்ன Cபார்க்கும் விதம் Fவேற

Pre Chorus:

Gm     உள்ளமதின் Amஆழங்களை Cஉற்று நோக்கிப் Dmபார்ப்பவர்

Gm     என் மனதின் Amஎண்ணங்களை Cமுற்றும் அறிந்தவர்

Gm     எனக்கெது Amதேவை என்று Cபார்த்து பார்த்துக் Dmகொடுப்பவர்

Gm     எத்தன் என்றும் Amபாராமலே Cஎட்டா உயரம் தந்தாரே – மனுஷர்

Verse

C     பாவி என்று Gmபட்டம் கட்டி

A#கண்கள் எல்லாம் A#பார்க்கையிலே

C     பாசத்தோட Gmஉங்க கையோ A#என்னை அழைச்சA#தே

C     பாவங்களை Gmசொல்லி சொல்லி A#கல் எறிவோர் A#மத்தியிலே

C     பாவங்களை Gmமன்னிச்சது A#உங்க கருணைA#யே

அதை Gmஎண்ணி எண்ணி A#துதிப்பேன்

உங்க Cபாதத்தண்டை Dmகிடப்பேன்

அதை Gmமுத்தமிட்டு A#மகிழ்வேன் என் Cகண்ணீரால நனைப்பேன்

C#     நீங்க என்னை D#கண்டதால Fபிழைச்சேன்

உம்…C#     கைகள் என்னை D#தொட்டதால Fபிழைச்சேன்

A#m     நீங்க என்னை Cmகண்டதால C#பிழைச்சேன்

உம்…A#m     கைகள் என்னை Cmதொட்டதால Fபிழைச்சேன்

Mutrum Arindhavar Keyboard Chords in English

Chorus:

F     Manushar Parkum Vidham CVaera

Gm     Neenga Enna CParkum Vidham FVaera

Dm     Manushar Parkum Vidham CVaera

Gm     Neenga Enna CParkum Vidham FVaera

Pre Chorus:

Gm     Ullamadhin AmAazhangalai CUttrunoki DmParpavar

Gm     En Manadhin AmYenangalai CMutrum Arindhavar

Gm     Enakedhu AmThaevai Endru CParthu Parthu DmKodupavar

Gm     Ethan Endrum AmParamalae CEttaa Uyaram Thandheerae – Manushar

Verse

C     Paavi Endru GmPattam Katti

A#Kangal Ellam A#Parkaiyilae

C     Pasathoda GmUnga Kaiyo A#Enna AzhaichaA#dhae

C     Pavangala GmSolli Solli A#Kallerivor A#Mathiyilae

C     Pavangala GmMannichadhu A#Unga KarunaiA#yae

Adhai GmEnni Enni A#Thudhipaen Unga CPadha Thandai DmKedapaen

Adha GmMutha Mittu A#Magizhvaen

En CKaneerala Nanaipaen

C#     Neenga Enna D#Kandathala FPizhaichaen

Um C#     Kaigal Enna D#Thottadhala FPizhaichaen

A#m     Neenga Enna CmKandathala C#Pizhaichaen

Um A#m     Kaigal Enna CmThottadhala FPizhaichaen

Advertisement