Naan Jebitha Jebamellam Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Naan Jebitha Jebamellam Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song sung By Giftson Durai, Vaikkom Vijayalakshmi.
Naan Jebitha Jebamellam Keyboard Chords in Tamil
Gmஎப்போது எப்போதுனு காத்து கிடந்த மனசு
சத்தியத்தை D பித்துப்பிடிச்சு Cதேடுன அந்த உசுரு – 2
Gmநான் ஜெபிச்ச Dஜெபமெல்லாம்
Cவீணா போகDவில்ல
Gmநான் விதைச்ச Dவிதையெல்லாம்
Cதரிசா மாறGmவில்ல
Verse
Gmசொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
Dஊரறிய அழகு பார்த்து Cஅலங்கரித்தீரே
Gmகுடும்பங்கள் சேர்ந்து கொண்டு
குழியிலே தள்ளினாலும்
Dஊருக்கு முன் முத்தமிட்டு
Cஅணைத்துக் கொள்பவரே
Gmநீர் செய்தDத நெனச்சு
Cநன்றி சொல்லுது Gm மனசு
Gmஎத்தனையோ Dபாட்டிருந்தும்
Cமனசு பாடுது Gmபுதுசு
Naan Jebichcha Jebamellam Keyboard Chords in English
GmEppothu Eppothunu Kaaththu Kidantha Manasu
CSathiyaththai D Piththupidichu C Theduna Antha Usuru – 2
GmNaan Jebichcha DJebamellam
CVeena PogaDvilla
GmNaan Vithachcha DVithaiyellam
CTharisa MaaraGmvilla
Verse
GmSoppangal Kandavanai
Kaasukku Vitravanai
DOorariya Azhagu Paarththu CAlangariththeere
GmKudumpangal Sernthu Kondu
Kuzhiyile Thallinalum
DOorukku Mun Muththamittu
CAnaiththu Kolpavare
GmNeer SeithaDtha Ninachu
CNandri Solluthu Gm Manasu
GmEththanaiyo DPaattirunthum
CManasu Paduthu GmPuthusu
Comments are off this post