Nadanthu Vantha Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Nadanthu Vantha Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Uthamiyae Vol 7 Sung By. David T.
Nadanthu Vantha Keyboard Chords in Tamil
Dmநடந்து வந்த வழிகளிளெல்லாம் Fசுமந்து வந்தீரே
Gmநன்றியோடு Cஉம்மை நான் Amதுதிக்கிறேன் Dmஐயா (2)
Dகடந்து வந்த பாதைகளில் Gகருத்தாய் காத்தீர்
Dmகண்ணீரோடு Cநன்றி சொல்லி Amதுதிக்கிறேன் Dmஐயா
Chorus
உம்மை Dதுதிக்கிறேன் இயேசுGவே
நன்றிA#யோடு Cதுதிக்கிDmறேன் (2)
Verse
Dmவேடன் கன்னிக்கு Fவிலக்கி காத்தீர்
Cபாழாக்கும் Gmகொள்ளை நொய்க்கு Cதப்புவித்Dmதீர் (2)
Gmஇரவில் உண்டாகும் Fபயங்கரத்திற்கும்
Cபகலின் அம்புக்கும் Aபாதுகாத்Dmதீர் (2)
Nadanthu Vantha Keyboard Chords in English
DmNadanthu Vantha Vazhigalilellam FSumandhu Vandheerae
GmNandriyodu CUmmai Naan AmThudhikkiraen DmAiyya (2)
DKadandhu Vandha Paadhaigalil GKaruthaai Kaatheer
DmKanneerodu CNandri Solli AmThudhikkiraen DmAiyya
Chorus
Ummai DThudhikkiraen YesuGvae
NandriA#yodu CThidhikkiDmraen (2)
Verse
DmVaedan Kannikku FVilaikki Kaatheer
CPaazhakkum GmKollai Noikku CThappuviDmtheer (2)
GmIravil Undaagum FBayangarathirkkum
CPagalin Ambukkum APaadhukaaDmtheer (2)
Comments are off this post