Nandri Solli Ummai Paada Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Nandri Solli Ummai Paada Keyboard Chords (C – Major) and lyrics with all transpose control from Levi 2. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.

Nandri Solli Ummai Paada Keyboard Chords In Tamil

Cநன்றி சொல்லி உம்மை Gபாட வந்தோம்

உம் Cகாருண்யத்தை எண்ணி Gபோற்ற வந்Cதோம் -2

 

Amவார்த்தையிCனால் நீர் Gசொன்னதெல்Cலாம்

Amகரங்களினால் இன்று நிGறைவேற்றிCனீர் -2

நன்றி Gநன்றி சொல்வோம் உயிர்Fள்ளவCரை

ஒன்றும் Gகுறையாமல் காத்திடும் Fநல்லவCரை -2

Stanza 1:

Cகாற்றுமில்ல Amழையுமில்ல

Cஆனாலும் வாய்க்காலை Gநிரப்பினீCரே -2

Stanza 2:

Cஉடன்படிக்கை செய்து Amநடத்தி வந்தீர்

Cமாறாமல் எப்போதும் Gகாத்துக் கொண்Cடீர் -2

Stanza 3:

Cகை விடாமல் விட்டுAm விலகிடாமல்

Cநெருங்கின பாதையிலும் Gகூட வந்Cதீர் -2

Stanza 4:

Cவெட்கப்பட்ட Amதேசத்திலே

Cகீர்த்தியும் புகழ்ச்சியுGமாக்கினீCரே -2

Nandri Solli Ummai Paada Keyboard Chords In English

CNandri Solli Ummai GPaada Vanthom

Um CKaarunyathai Enni GPotravanCdhom -2

 

AmVaarthayiCnaal Neer GSonnadhelClaam

AmKarangalinaal indru GNirai VertiCneer -2

Nandri GNandri Solvom Uyir FUllaCvarai

Onetrum GKuraiyaamal Kaathidum FNallavaCrai

Stanza: 1

CKaatrumilla MaAmzhayumilla

CAanalum Vaaikaalai GNirappineeCrae -2

Comments are off this post