Nee Ennal Marakkapaduvathillai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Nee Ennal Marakkapaduvathillai Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Ezhuputhal Paadalgal Vol 10 Sung By. Lucas Sekar.
Nee Ennal Marakkapaduvathillai Keyboard Chords In Tamil
C நீ என்னால் Gமறக்கப்படுவதில்Amலை
C உன்னை என்றும் Gகைவிடவே மாட்Fடேன்
F உள்ளங்கையில் உன்னை வரைந்தேGனே
F எந்தன் கையில் இராஜ முடி நீGயே
F எந்தன் கரத்தில் அலங்கார Gகிரீடம்
Cஎன் சீயோனே G Amசீயோனே F
உன்னை Cமறப்பேனோ G Amமறப்பதில்லை F – 2
என் Cகையில் இருந்து Gஒருவனும் உன்னை
Amபறிக்கவிடமாட்Fடேன்
Cதீங்கு செய்ய Gஒருவனும் உன்மேல்
Amகை போடுவதில்Fலை – 2
Verse:
C கர்த்தர் என்னை கைவிட்டார்
G ஆண்டவர் மறந்துவிட்டார்
A# என்று புலம்பி சொல்லுகின்ற Gசீயோனே – 2
Dm தாயானவள் F பிள்ளைக்கு இரங்காமல்
Am பாலகனை மறப்பாளோ
Am அவள் மறந்து போனாலும்
F நான் உன்னை மறப்பதில்லை Amசீயோனே
F நான் உன்னை வெறுப்பதில்லை Gசீயோனே C
Nee Ennal Marakkapaduvathillai Keyboard Chords In English
C Nee Ennal GMarakkapaduvathilAmlai
C Unnai Endrum GKaividavae MatFtaen
F Ullangkaiyil Unnai VarainthaeGnae
F Enthan Kaiyil Raja Mudi NeeGyae
F Enthan Karathil Alangara GGreedam
CEn Zionnae G AmZionnae F
Unnai CMarappaeno G AmMarappathillai F – 2
En CKaiyilirunthu GOruvanum Unnai
AmParikkaVidamatFtaen
CTheengu Seiya GOruvanum Un Mel
AmKai PoduvathilFlai – 2
Verse:
C Karthar Ennai Kaivittar
G Aandavar Maranthu Vittar
A# Endru Pulambi Sollugindra GZionae – 2
Dm ThayanavalF Pillaiku Irangamal
Am Balaganai Marappalo
Am Aval Maranthu Ponalum
F Naan Unnai Marappathillai AmZionae
F Naan Unnai Veruppathillai GZionae C




Comments are off this post