Neenga Senja Nanmaigala Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Neenga Senja Nanmaigala Keyboard Chords (C – Major) and lyrics with all transpose control from Tamil Christian Song. The song Lyrics, tune, composed & sung by. Asborn Sam.
Neenga Senja Nanmaigala Keyboard Chords in Tamil
Cநீங்க செஞ்ச நன்மைகளை
Gநெனச்சு பாக்குறேன்
Cதினம் தினம் நன்றி சொல்லி
Fதுதிச்சி மகிழுறேன் – 2
Fபுழுதியில் Cபுரண்ட என்னை
Fகுப்பையில் Cகிடந்த என்னை – 2
Cகன்மலை மேல் Fஉயர்த்தி வச்ச
Amஉம்மை உயர்த்துFவேன் – 2
Cநன்றி அய்யா Amநன்றி அய்யா
Fநாளெல்லாம் உமக்கே Amநன்றி அய்Fயா – 2
Cஎன் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே – 2
Fஒன்றுக்கும் Gஉதவாத Amஎன்னை தேடி Emவந்தீரே
Fஉமது Gசேவைக்காக Amஎன்னை தெரிந்து Emகொண்டிரே – 2
Cநன்றி அய்யா Amநன்றி அய்யா
Fநாளெல்லாம் உமக்கே Amநன்றி அய்Gயா – 2
Neenga Senja Nanmaigala Keyboard Chords in English
CNeenga Senja Nanmaigala
GNenachu Paakkuren
CDhinam Dhinam Nandri Solli
FThudhichi Magizhuren
FPuzhudhiyil CPuranda Ennai
FKuppaiyil CKidandha Ennai – 2
CKanmalai Mel FUyarthi Vacha
AmUmma UyarthuFven – 2
CNandri Ayya AmNandri Ayya
FNallellam Umakkae AmNandri AyFya – 2
CEn Karuvai Um Kangal Kandadhinalae
Um Karangal En Vazhvai Thottadhinalae – 2
FOndrukkum GUdhavadha AmEnnai Thedi EmVandheerae
FUmadhu GSevaikkaga AmEnnai Therindhu EmKondirae – 2
CNandri Ayya AmNandri Ayya
FNallellam Umakkae AmNandri AyGya – 2
Comments are off this post