Neer Ennai Marakala – Benny Joshua Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Neer Ennai Marakala Keyboard Chords (A Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Benny Joshua.

Neer Ennai Marakala Keyboard Chords in Tamil

Amவழி தெரிஞ்சும் நா Em/Am7தொலைஞ்சி Cபோனேன்   Em

Fபாத புரியாம Emபயந்து நின்னேன் -2

C/Amநூறு பேர தேடி நீங்க Gபோகல

Dm7தொலைந்து போன என்ன

Gதேடி வந்திங்Cக   -2

Chorus

Cநீர் என்ன Cமறக்கல

Amஎன்ன விட்டு Gவிலகல

Fஏக்கமுள்ள கண்ணால

Gsus4ஏங்கித்தான் Gநின்னீங்க

Cநீர் என்ன Gவெறுக்கல

Amதள்ளி தூரம் Gபோகல

Fகால் கடக்க எனக்காக

Gsus4கடல் தாண்டி Gவந்திங்க

Verse

Cசிறந்ததெல்லாம் கூட்டத்தில் Gஇருக்க

Fதரமிழந்த என்னை தேடி Gவந்தது ஏன் -2

என்ன Am/Fதேடுவத நீங்க நிறுத்தல

உங்க Gஅன்புக்கு ஒரு எல்லை இல்ல -2

Fபுதிய துவக்கம் எனக்கு தந்திங்G

உங்க Fmதோளின் மீது சுமந்து வந்திங்க

Neer Ennai Marakala Keyboard Chords in English

AmVazhi Therinchum Naa Em/Am7Tholanchi CPonen   Em

FPaatha Puriyaama EmPayanthu Ninnen -2

C/AmNooru Pera Thedi Neenga GPogala

Dm7Tholainthu Pona Enna

GThedi VanthinCga   -2

Chorus

CNeer Enna CMarakkala

AmEnna Vittu GVilagala

FEakkamulla Kannaala

Gsus4Eangithaan GNinninga

CNeer Enna GVerukkala

AmThalli Thooram GPogala

FKaal Kadakka Enakkaaga

Gsus4Kadal Thaandi GVanthinga

Verse

CSiranthathellam Koottaththil GIrukka

FTharamizhantha Ennai Thedi GVanthathu Yean -2

Enna Am/FTheduvatha Neenga Niruththala

Unga GAnbukku Oru Ellai Illa -2

FPuthiya Thuvakkam Enakku ThanthinGga

Unga FmTholin Meethu Sumanthu Vanthinga

Comments are off this post