Neer Ethanai Nallavar – Madhan Mosses Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Neer Ethanai Nallavar Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Madhan Mosses, Giftson Durai.

Neer Ethanai Nallavar Keyboard Chords in Tamil

Dmநீர் எத்தனை நல்லவர் என்பதை Amருசி பார்த்தேன்

Gsus4/Gஎனக்காய் நீர் Gசெய்தவைகளை C/Gஎண்ணி பார்த்தேன் -2

Chorus

உம் Amஅதிசயங்கள் கணக்கில்லை

உம் Bbஆலோசனைகள் அளவில்லை -2

Verse

Fசோர்ந்து போன வேளையிலே

Gபெலன் தந்து Amகாத்திட்டீர்

Fதளர்ந்து போன நேரத்திலே

Gmகை பிடித்து Amதூக்கி விட்டீர்

Dmகவலைகள் Amபெருகும் போது

கண்ணீரை Gmதுடைத்திட்டீர்

Dmவிடை தெரியா நேரங்களில் Gmவிடையாக நீர் வந்தீர்

Neer Ethanai Nallavar Keyboard Chords in English

DmNeer Ethanai Nallavar Enpathai AmRusi Parththean

Gsus4/GEnakkaai Neer GSeithavaigalai C/GEnni Paarththean -2

Chorus

Um AmAthisayangal Kanakkillai

Um BbAalosanaigal Alavillai -2

Verse

FSornthu Pona Velaiyile

GBelan Thanthu AmKaththitteer

FThalarnthu Pona Neraththile

GmKai Pidiththu AmThookki Vitteer

DmKavalaigal AmPerugum Pothu

Kanneerai GmThudaiththitteer

DmVidai Theriyaa Nerangalil GmVidaiyaaga Neer Vantheer

Comments are off this post