Neer Irupadhaal Keyboard Chords
Keyboard Chords
Neer Irupadhaal Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. JPCC Worship.
Neer Irupadhaal Keyboard Chords in Tamil
Verse:
Aஎன் பயத்தை பார்க்கிலும்
உம் Dஅன்பு பெரியதே
Aஎன் பாவத்தை காட்டிலும்
உம் Dகிருபை பெரியதே
மரணF#mமே உன் கூர் Dஎங்கே
என் F#mவெற்றியை நான் Eமுழங்குகிறேன்
Chorus:
மலைகள் Aவிலகினாலும் புயல் வீசி Dதாக்கினாலும்
இருள் சூழ்ந்த F#mஇரவிலும் என்Eனை கைவிட மாட்Dடீர்
இயேசுவே நீர் என் Aநங்கூரம் எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
இருள் சூழ்ந்த F#mஇரவிலும் என்Eனை கைவிட மாட்Dடீர்
Bridge:
DஹாலேலூC#mயா DஹாலேலூAயா DஹாலேC#mலூயா
பயமில்லைBmயே நீர் Eஇருப்பதால் (2)
Neer Irupadhaal Keyboard Chords in English
Verse:
AEn Bayathai Paarkkilum
Um DAnbu Periyathae
AEn Paavathai Kaatilum
Um DKirubai Periyathae
MaraF#mnamae Un Koor DEngae
En F#mVetriyai Naan EMuzhangukiraen
Chorus:
Malaigal AVilaginaalum Puyal Veesi DThaakkinaalum
Irul Soozhndha F#mIravilum EnEnai Kaivida MaatDteer
Yesuvae Neer En ANangooram Enakkaai Neer Yuttham Seiveer
Irul Soozhndha F#mIravilum EnEnai Kaivida MaatDteer
Bridge:
DHalleluC#mjah DHalleluAjah DHalleluC#mjah
BayamillaiBmyae Neer EIruppadhaal (2)
