Nesarai – Larwin Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Nesarai Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Larwin.

Nesarai Keyboard Chords in Tamil

Emநீர் இல்லாமல் இங்கு Cநான் இல்லையே

Emஉன் துணை போதும் Dபயமில்லையே -2

துயGரம் நீங்கி Bmபோகும்

மலைCகள் விலகி Dபோகும் -2

Chorus

BநேசEmரை துதித்து AmபாடிடுDவேன்

தேவCனை மகிழ்ந்து Emபாடிடுவேன்

BநேசEmரை துதித்து AmபாடிடுDவேன்

தேவCனை புகழ்ந்து Emபாடிடுவேன்

நீர் Gஇருந்தால் துயரம் Dநீங்கி போகும்

நீர் Gஇருந்தால் மலைகள் Dவிலகிவிடும் -2

Verse

Emஆபத்திலிருந்து Amகாக்கும் Bmநேசரே (நல்)

Emமரணப் படுக்கையை Amமாற்றின Bmதேவனே -2

Dபாதுகாத்தீர் உம் Amகிருபையினால்

Dசரணடைவேன் உம் Cசமூகத்திAm/Emலே

Nesarai Keyboard Chords in English

EmNeer illamal ingu Cnaan illaiye

EmUn thunai pothum Dpayamillaiye-2

ThuyaGram neengi Bmpogum

MalaiCgal vilagi Dpogum-2

Chorus

BNesaEmrai thuthithu AmpadiduDven

ThevaCnai magizhnthu Empadiduven

BNesaEmrai thuthithu AmpadiduDven

ThevaCnai pugazhnthu Empadiduven

Neer Girunthal thuyaram Dneengi pogum

Neer Girunthal malaigal Dvilagividum-2

Verse

EmAapathilirunthu Amkakkum Bmnesare (Nal)

EmMarana padukkaiyai Ammatrina Bmthevane-2

DPathukaththeer um Amkirubaiyinal

DSaranadainthen um CsamugathiAm/Emle

Comments are off this post