Ontrai Sernthu Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ontrai Sernthu Keyboard Chords (D – Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung by. Johnsam Joyson.

Ontrai Sernthu Keyboard Chords in Tamil

Dmஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

Gmமன்னவனை Dmவாழ்த்துவோம்

Gmவிண்ணும் மண்ணும் போற்றும்

வல்ல Amதேவன் அவர்

Dmவாழ்வின் பாதை மாற்றவே

Gmஒளியாய் உலகில் Dmவந்தாரே

Gmவானாதி வானம் போற்றும் Amகர்த்தர் அவர்

Pre Chorus :

A#ஏழ்மைக் கோலமாய் Cஅவதரித்தார்,

A#தாழ்மை என்னவென்று Cகற்று தந்தார் – 2

தம் A#வாழ்வை மாதிரியாய் Gmகாட்டி

தந்த Gmதேவன் ஒருவர் ஒருவAரே

நம் A#வாழ்வை இனிதாக Gmமாற்ற

வல்Gmலவரும் இரட்சகரும் அவAரே

Chorus :

Dmலல் லல் லாலாலாலா

Dmலல்லல்லாலாலா

Gmலல்லால்லாலாலா

Amலல்லால்லாலாலா

Verse :

Dmஅன்பின் மாதிரி Gmஆனவர்,

Dmஅழகில் என்றென்றும் Gmசிறந்தவர்

Gmஉலகின் பாவம் போக்கும் Cஇரட்சகர்

இன்று Fபிறந்தார் Gm  A

Ontrai Sernthu Keyboard Chords in English

DmOntrai Sernthu Paduvom

GmMannavarai DmVazhthuvom

GmVinnum Mannum Pottrum

Valla AmDevan Avar

DmVazhvin Pathai Maatave

GmOliyai Ulagil DmVanthare

GmVanathi Vanam Potrum

AmKarthar Avar

Pre Chorus :

A#Ezhmai Kolamai CAvatharithar

A#Thazhmai Ennavendru CKatru Thanthar – 2

Tham A#Vazhvai Mathiriyai

GmKaati Thantha Devan

GmOruvar OruvaAre

Nam A#Vazhvai Einithayaga

GmMaatra Vallavarum

GmRatchagarum AvaAre

Chorus :

DmLalalalalala .Lalalalalala

GmLalalalalala AmLalala

Verse :

DmAnbin Maathiri GmAanavar

DmAzhagil Entrentum GmSiranthavar

GmUlagin Pavam Pokkum CRatchagar

Intru FPiranthar Gm   A

Comments are off this post