Ootridumae Um Vallamaiyai Keyboard Chords

Keyboard Chords

Transpose

Ootridumae Um Vallamaiyai Intha Naalil Engal Mele Ootridumae Um Akkiniyai Intha Naalil Engal Mele Keyboard Chords And Lyrics With All Transpose Control From Neerae Vol 2. The Song Lyrics, Tune, Composed & Sung By. Gersson Edinbaro.

Ootridumae Um Vallamaiyai Keyboard Chords

Emஊற்றிடுமே உம் Amவல்லமையை

Dஇந்த நாளில் Emஎங்கள் மேலேC D

Emஊற்றிடுமே உம் Amஅக்கினியை

Dஇந்த நாளில் Emஎங்கள் மேலே

 

Emஊற்றிடுமே உம் Amவல்லமையை

Dஇந்த நாளில் Emஎங்கள் மேலேC D

Emஊற்றிடுமே உம் Amஅக்கினியை

Dஇந்த நாளில் எங்கள் மீது வBல்லமையோEmடே

 

Emவல்லமை வல்லமை Amதாருமே

Dதேசத்தை உமக்காக Emகலக்கிடC D

Emஅபிஷேகம் அபிஷேகம் Amஊற்றுமே

Dஅனல் கொண்டு உமக்காக Bஎழும்பிEmட -2

Stanza 1:

Emபெந்தெகொஸ்தே நாளில் Cசெய்தது போAmல

Dஅக்கினியின் நாவுகள் பொழிந்திடுEmமே -2

Eஅப்போஸ்தலர் நாட்களில் Amசெய்தது போல

Dஇன்றும் Bசெய்ய வேண்டுEmமே -2

Stanza 2:

Emமாம்சமான யாவர் மேலும் Cஊற்றுவேன் என்Amறு

Dவாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுEmமே -2

Eநீச்சல் ஆழம் கொண்டுச்சென்று Amநீந்த செய்யுமே

Dநதியாய் Bபாய்ந்திடுEmமே -2

Stanza 3:

Emஅற்புதங்கள் திரளாய் Cநடந்திடவே

Dஅற்புதத்தின் ஆவியே Emவந்திடுமே -2

Eஅந்தகார சங்கிலிகள் Aஅறுந்திடவே

Dஅக்கினியை Bஊற்றிடுEmமே- 2

Advertisement