Ovvoru Naalilum Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ovvaru Nalilum Ovvaru Nimidamum Ummaiyae Nan Thedanumae Keyboard Chords and lyrics. The song Lyrics, tune, composed & sung by. Jeswin Samuel.

Ovvoru Naalilum Keyboard Chords

Eஒவ்வொரு நாளிலும் Bஒவ்வொரு நிமிடமும்

Aஉம்மையே நான் தேடனுBமே

உந்தன்Eஅன்புக்காகவே

என் Bஉள்ளம் ஏங்குதே

Aம்மையே நான் வாஞ்சிக்கிBறேன் – 2

இயேசுEவே இயேசுBவே

உம்மை Aநான் நேசிக்கிBறேன் – 2

Stanza 1:

Eகவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்

மனC#mபாரமும் வேதனையும் நீர் Aமாற்றினீர் – 2

உம்மை Bபோல யாருமில்Eலை – 2

Stanza 2:

Eஎனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே

என் C#mசாபங்களை சிலுவையில் நீர் Aசுமந்தீரே – 2

உம்மை Bபோல யாருமில்Eலை – 2

Comments are off this post