Paraloga Raajavum Keyboard Chords

Keyboard Chords

Transpose

Paraloga Raajavum Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Alpha Sung By. Esra Premkumar.

Paraloga Raajavum Keyboard Chords in Tamil

Gmபரலோக இராஜாவும் A#நீர் தானே

Dmதேவாதி தேவனும் Fநீர் தானே

Gmஅல்ஃபா ஒமேகாவும் A#நீர் தானே

Dmஆதியும் அந்தமும் Fநீர் தானே

Verse

Gmபாவத்தோடு இருந்தேன் Dmதேடி வந்தீரே

Fபாவியாம் என்னை பரிCmசுத்தம் செய்தீரே

Gmஇராஜாவுக்கு பிள்ளை நான் Dmஆகிவிட்டேனே

Fஇராஜாவாம் என் தேவன் நீர் Cmபரிசுத்தர்

Chorus

சேனைGmகளின் கர்த்தர் நீர் A#பரிசுத்தரே

சேனைDmகளின் கர்த்தர் நீர் Fவல்ல மீட்பரே

சேனைGmகளின் கர்த்தர் நீர் A#மகாராஜாவே

சேனைDmகளின் கர்த்தர் நல்ல Fயுத்த வீரரே

Paraloga Raajavum Keyboard Chords in English

GmParaloga Raajavum A#Neer Thaanae

DmDhevaadhi Dhevanum FNeer Thaanae

GmAlpha Omaegaavum A#Neer Thaanae

DmAadhiyum Andhamum FNeer Thaanae

Verse

GmPaavaththodu Irundhaen DmThaedi Vandheerae

FPaaviyaam Ennai PariCmsutham Seitheerae

GmRaajavukku Pillai Naan DmAagivittaenae

FRaajaavaam En Dhevan Neer CmParisuthar

Chorus

SaenaiGmgalin Karthar Neer A#Parisuththarae

SaenaiDmgalin Karthar Neer FValla Meetparae

SaenaiGmgalin Karthar Neer A#Magaraajavae

SaenaiDmgalin Karthar Nalla FYuththa Veerarae

Advertisement