Parathil Ulla Engal Pidhave Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Parathil Ulla Engal Pidhave Um raajyam varuga Um sitham niraivera Keyboard Chords and lyrics with all transpose control from Puthiya Anubavam. The song Lyrics, tune, composed & sung by. Premji Ebenezer.

Parathil Ulla Engal Pidhave Keyboard Chords

Eபரத்திலுள்ள Bஎங்கள் பிG#mதாவே

F#mஉம் ராஜ்யம் Aவருக

G#mஉம் சித்தம் BநிறைவேEற – 2

 

C#mநீல் இல்லா உலகம் AவெறுமையF#mதே

Bஅற்பமும் குப்பையுமEதே

C#mநீர் இல்லா வாழ்க்கை AசுமையானF#mதே

Bவாரும் தேEவா இந்த AவேB7ளை

Stanza 1:

மன்னிC#mயும் எங்கள் Aமீறுதல்கBளை

நீக்கிEடும் எங்கள் Aஏக்கங்களை G#mநீர்

F#mபிறரின் குறைகள் Bபாராமல் நாங்கள்

F#mகிருபையிலே என்றும் Aநிலைத்திடBவே – 2

Stanza 2:

காத்திC#mடும் தீய சூழ்AநிலையிலேB

நிரப்பிEடும் உந்தன் Aஆவியால் இன்Bறே

F#mசாத்தானின் சூழ்ச்சிகள் Bஉலகத்தின் நிந்தைகள்

F#mஎல்லாவற்றையும் Aஜெயித்திடBவே – 2

Comments are off this post