Prakaasipaen Keyboard Chords
Keyboard Chords
Transpose
Metronome - starts from this song's stored BPM
Auto-scroll
Saved on this device
Prakaasipaen Keyboard Chords (D Minor) And Lyrics With All Transpose Control From Tamil Christian Song Sung By. Augustin Rajasekar.
Prakaasipaen Keyboard Chords In Tamil
Dmபிரகாசிப்பேன் Gmஒளி வீசுவேன்
C/C7இருளை -/Cவென்றிடுFவேன் (2) A
Chorus:
Dmமகிமை மகிமை Gm/Bbஇறங்கு-/Gm7தே
Cவெளிச்சம் வெளிச்சம் Fஉதிக்குதே (2) -/A
Verse:
Dmஉதிக்கும் வெளிச்சத்தைக்
Bb/Gm7கண்டு Cஜாதிகள் வருFவார்கள் A7/Am
Dmதேவனின் மகிமையைப் Gm/Bbபார்க்க -/Gm7
Cஇராஜாக்கள் வருFவார்கள் (2) A/A7
Gm/Gm7கர்த்த -/Bbரின் Cமகிமை Fபூமியை Dmநிரப்பும்
Gmசத்திய Cவெளிச்சம் Fதேசத்தில் Dm7/Dmஉதிக்கும் (2)
