Pullai Pol Ularnthidum Vaazhkai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Pullai Pol Ularnthidum Vaazhkai Keyboard Chords (F Minor) and lyrics with all transpose control From Aarathanai Aaruthal Geethangal Vol 11 Sung By. Reegan Gomez.
Pullai Pol Ularnthidum Vaazhkai Keyboard Chords in Tamil
Chorus :
Fmபுல்லைப் போல் உலர்ந்திடும் G#வாழ்க்கை
Fmபூவைப் போல் மறைந்திடும் G#வாழ்க்கை – 2
புவி Fmவாழ்வின் C#மேன்மைகள் A#mஒன்றும் இல்D#லை
Fmநிலையான C#வாழ்வு D#இங்கே இல்Fmலை – 2
Verse :
G#பிறக்கும் போதும் D#இறக்கும் போதும்
C#மனிதன் கரங்களில் D#ஒன்றும் இல்Fmலை
A#mகொண்டு வந்ததில்லை D#கொண்டு போவதில்லை
G#கண்கள் காண்பதின்றி Cபெலன் இல்Fmலை
G#போதும் என்கிற D#மனதுடனே
Fmதேவ பக்தியாய் G#வாழ்ந்திடுவோம் – 2
A#mநித்திய வாழ்வினை C#நோக்கிடுவோம்
Cஇயேசுவை அனுதினம் Fmதேடிடுவோம் – 2
Pullai Pol Ularnthidum Vaazhkai Keyboard Chords in English
Chorus :
FmPullai Pol Ularthidum G#Vazhgai
FmPuvai Pol Maraithidum G#Vazhgai – 2
Puvi FmVazhvin C#Menmaigal A#mOndrum IlD#lai
FmNillayana C#Vazhvu D#Engey IlFmlai – 2
Verse :
G#Pirakum Pothum D#Eirakum Pothum
C#Manithan Karangalil D#Ondrum IlFmlai
A#mKondu Vanthathillai D#Kondu Povathillai
G#Kangal Kanbathandri CPalan IlFmlai
G#Podhum Engira D#Manathudanae
FmDeva Bakthiyai G#Valldhiduvom – 2
A#mNithiya Vallvinai C#Nokiduvom
CYeasuvai Anudhinam FmTheadiduvom – 2
Comments are off this post