Purva Natkalai Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Purva Natkalai Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Aarathanai Aaruthal Geethangal Vol 06 Sung By. Reegan Gomez.

Purva Natkalai Keyboard Chords in Tamil

Emபூர்வ நாட்களை Bmநினைத்துப் பார்க்கிறேன்

Dசெயல்களையெல்லாம் Emதியானிக்கிறேன்

Emஎத்தனையோ நன்மைகள் Gசெய்தீர் அய்யா    D

Dநித்தம் நன்றி சொல்லி Emதுதிப்பேன் அய்யா

Verse:

Emபாவியாக இருந்த என்னை Gதேடிவந்தீரே

உம் Amஇரத்ததாலே என் பாவம் Gபோக்கிவிட்டீரே

Chorus:

Bகோடி கோடி நன்றிகள் Dபாடி பாடி சொல்கிறேன்

Bmநாடி உந்தன் பாதமே Emதேடி வருகின்றேன்

Purva Natkalai Keyboard Chords in English

EmPurva Natkalai BmNinaiththup Parkkiren

DSeyalkalaiyellam EmThiyanikkiren

EmEththanaiyo Nanmaikal GSeythir Ayya    D

DNiththam Nanri Solli EmThuthippen Ayya

Verse:

EmPaviyaka Iruntha Ennai GThetivanthire

Um AmIraththathale En Pavam GPokkivittire

Chorus:

BKoti Koti Nanrikal DPati Pati Solkiren

BmNati Unthan Pathame EmTheti Varukinren

Comments are off this post