Puthu Paadal Paadi Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Puthu Paadal Paadi Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Uthamiyae Vol 3 Sung By. David T.
Puthu Paadal Paadi Keyboard Chords in Tamil
புதுப்Dபாடல் பாடி புது Aதாலம் போட்டு
புது Dவீணை மீட்டி புது Aஇராகம் இசைத்து
Dபோற்றி புகழ்வோம் Gதேவனையே
துதிAசாற்றி மகிழ்வோம் Dஇயேசுவிலே
Verse
Dகேரூபீண்கள் Emமத்தியில்
நம் Aதேவன் வீற்றிDருக்கின்றார்
Dசீயோனில் தேவன் Emபெரியவர்
எல்லா Aசிருஷ்டிகள் மேலும் Dஉயர்ந்தவர் (2)
Dமகத்துவம் பயங்கரம் Gபரிசுத்தம்
அவர் Aநாமம் என பறைDசாற்றுவோம் (2)
Gபணிந்து குணிந்து Emதாழ்த்தி
அவர் Aபாதம் பணிந்திடுDவோமே (2)
Puthu Paadal Paadi Keyboard Chords in English
PuthuDpadal Padi, Puthu AThalam Pottu
Puthu DVeenai Meetti, Puthu ARagam Isaithu
DPotri Pugazhvom GDevanaiyae
ThuthiAchatri Magizhvom DYesuvilae
Verse
DKerubeengal EmMathiyil
Nam ADevan VeetriDrukindrar
DSeeyonil Devan EmPeriyavar
Ella ASristigal Melum DUyaranthavar (2)
DMagathuvam Bayangaram GParisutham
Avar ANaamam Ena ParaiDsatruvom (2)
GPanindhu Gunindhu EmThazhthi
Avar APadham PanindhiduDvomae (2)
Comments are off this post