Puyal Kaatrinil – Vijay Aaron Keyboard Chords

Keyboard Chords

Transpose

Puyal Kaatrinil Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Vijay Aaron.

Puyal Kaatrinil Keyboard Chords in Tamil

புயல் Eகாற்றினில் என் Aகரங்களை B/Bsus4பிடித்தவ/Bர் நீEரே

பெரும் Eஇரைச்சலில் என்னை

Aஅணைத்திடும் நல் Bதகப்பனும் நீEரே

Chorus

C#mஉருவாக்கிடும் G#mஉந்தன் வார்த்தை

Aஉரு மாற்றிடும் Bஉந்தன் G#m/Cdimவார்த்தை

C#mஉதவி செய்யும் G#mஉந்தன் வார்த்தை

Aஎனக்காய் /Bசெய்திடுEதே-2

Verse

Eஎதுவும் /Aஇல்லாமலே Bஅனைத்தையும் கண்டவர் C#mநீர்

நான் F#mஎதுவும் காணவில்Aலை

ஆனால் Bகாண்பது நிச்சயமே -2

C#mகாணவில்லை Aஎன்று சொல்லி Bசிரிப்பவர் ஆயிரம் G#mபேர்

என் Aதேவனோ நான் F#mகண்டதை கண்டார்

Bநடப்பது நிச்சய/Eமே -2

Puyal Kaatrinil Keyboard Chords in English

Puyal EKaatrinil En Akarangalai

B/Bsus4Pidiththava/Br neeErae

Perum Eirachchalil Ennai Aannaiththudum

Nal BThagappanum neeErae

Chorus

C#mUruvaakkidum G#munthan vaarththai

AUru maatridum Bunthan G#m/Cdimvaarththai

C#mUthavi seiyum G#munthan vaarththai

AEnakaai /BseithiduEthae-2

Verse

EEthuvum /Aillaamalae BAnnaithaiyum kandavar C#mNeer

Naan F#methuvum kaanavilAlai

Aanaal Bkaanbathu nichchayamae-2

C#mKaanavillai Aendru solli BSirippavar aayiramG#mber

En ADevanoe naan F#mkandathai kandaar

BNadappathu nichchaya/Emae-2

Advertisement