Raja Ummai Parkanum Keyboard Chords

Keyboard Chords

Transpose

Raja Ummai Parkanum Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Jebathotta Jeyageethangal Vol 29 Sung By. Father Berchmans.

Raja Ummai Parkanum Keyboard Chords in Tamil

Chorus:

Cஇராஜா உம்மைப் பார்க்கணும்

Dmஇராப்பகலாய் துதிக்கணும்

Fவருகைக்காய் காத்திருக்கின்றேன்

Cஎப்போது Amவருவீர் ஐCயா

Verse:

Cஇறுதிக்காலம் இதுவே என

Bbஅறிந்து கொண்டேன் Cநிச்சயமாய்

Fஉறக்கத்தில் இருந்து நான்

Gஉமைக்காண Cவிழித்துக் கொண்டேன்

 

Cவரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே

Fவழிமேலே Cவிழி வைத்துக் Bbகாத்திருக்கின்Cறேன்

Raja Ummai Parkanum Keyboard Chords in English

Chorus:

CRaja Ummaip Paarkkanum

AmIraappakalaay Thuthikkanum

FVarukaikkaay Kaaththirukkinten

CEppothu AmVaruveer AiCyaa

Verse:

CIruthikkaalam Ithuvae Ena

BbArinthu Konntaen CNichchayamaay

FUrakkaththil Irunthu Naan

GUmaikkaana CViliththuk Konntaen

 

CVaravaenndum Varavaenndum Viraivaakavae

FValimaelae CVili Vaiththuk BbKaaththirukkinCten

Advertisement