Ruah Kattraga Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ruah Kattraga Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Uthamiyae Vol 11 Sung By. David T.

Ruah Kattraga Keyboard Chords in Tamil

ரூவா Dகாற்றாக இயேசுவின் சுவாசம்

எங்கள் Bmமத்தியில் வீசுAதே

அக்னி Emநெருப்பாக ஆவியின் Cவல்லமை

எங்கள் Aமேலே இறங்குDதே

Dஊற்றும் ஊற்றும் Emஊற்றும்

உங்க Gஅபிஷேக அக்கினிDயை

Bmநிரப்பும் நிரப்பும் Bmநிரப்பும்

எங்கள் Gபாத்திரம் நிரம்பி Aவழிந்திட

Dஊற்றும் ஊற்றும் Gஊற்றும்

உங்க Emஅபிஷேக அக்கினிA-Gயை

Dநிரப்பும் நிரப்பும் Emநிரப்பும்

எங்கள் Gபாத்திரம் நிரம்பி Aவழிந்திட

Verse

Dகறைகள் எல்லாம் Emநீங்கிடுதே

உம் Gவல்லமை எங்கள் மேல் Dஇறங்குவதால்

Bmகுறைகள் எல்லாம் Emவிலகிடுதே

நீர் Gஅக்கினி காற்றாய் Aவீசுவதால் (2)

Bmபாவத்தின் அழுக்கை Emகழுவியென்னை

Aகற்புள்ள கன்னிகையாய் Gமாற்றுகிDறார்

Bmபாவத்தின் அழுக்கை Emகழுவியென்னை

Emகற்புள்ள கன்னிகையாய் மாற்றுகிAறார்

Ruah Kattraga Keyboard Chords in English

Ruah DKattraga Yaesuvin Suvasam

Engal BmMathiyil VeesuAthe

Akkini EmNeruppaga Aaviyin CVallamai

Engal AMelae IranguDthae (2)

DOotrum Ootrum EmOotrum

Unga GAbishega AkkiniDyai

BmNirappum Nirappum EmNirappum

Engal GPaathiram Nirambi AVazhinthida

DOotrum Ootrum GOotrum

Unga EmAbishega AkkiniA-Gyai

DNirappum Nirappum EmNirappum

Engal GPaathiram Nirambi AVazhinthida

Verse

DKaraigal Ellam EmNeengiduthae

Um GVallamai Engal Mael DIranguvathal

BmKuraigal Ellam EmVillagiduthae

Neer GAkkini Kaatrai AVeesuvathal (2)

BmPaavathin Azhukkai EmKazhuviyennai

AKarpulla Kannigaiyai GMaatrukiDraar

BmPaavathin Azhukkai EmKazhuviyennai

EmKarpulla Kannigaiyai MaatrukiAraar

Comments are off this post