Santhosamaaga Kondaada Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Santhosamaaga Kondaada Keyboard Chords (F Minor) and lyrics with all transpose control From Tamil Christmas Song Sung By.Pokkishiya Sandra.
Santhosamaaga Kondaada Keyboard Chords in Tamil
Chorus
Fmசந்தோஷமாக Cmகொண்டாட வாங்க
Eb/Abநம் இயேசு Ebஇரட்சகர் Fmபிறந்தார் – 2
பாரினை மீட்க EbSus4பாலகனாக
Abமலர்ந்திட்ட இயேசுவை பாடிட Fmவாங்க
விண் தூதரோடு Cmஒன்றாக கூடி
Ebஉன்னத தேவனை Fmஉயர்த்திட வாங்க
வாட்டும் குளிரில் மாட்டு Bbm/Ebதொழுவில் பிறந்தாரே
Cmஉனையும் எனையும் மீட்க Fmமேன்மை துறந்தாரே – 2
Verse
Fmஇருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்
Cmவெளிச்சத்தை கண்டிட
Bbmஇருளை நீக்கும் Fmஒளியாக வந்தவர் – 2
Ebவாக்குத்தத்தங்கள் Abநிறைவேற்றி முடித்திட
Dbவார்த்தையானவர் Fmவந்திங்கு பிறந்தார் – 2
Santhosamaaga Kondaada Keyboard Chords in English
Chorus
FmSanthoshamaga Cmkondada vanga
Eb/AbNam yesu Ebiratchagar Fmpianthar – 2
Paarinai meetga EbSus4palaganaaga
AbMalarnthitta yesuvai paadida Fmvanga
Vin thootharodu Cmondraaga koodi
EbUnnatha thevanai Fmuyarththida vanga
Vattum kuliril maattu Bbm/Ebthozhuvil piranthaare
CmUnaiyum enaiyum meetga Fmmenmai thuranthare – 2
Verse
FmIrulil vazhum janangal ellam
Cmvelichchaththai kandida
BbmIrulai neekkum Fmoliyaga vanthavar – 2
EbVakkuthathangal Abniraivetri mudiththida
DbVaarththaiyanavar Fmvanthingu piranthar – 2
Comments are off this post