Sarvayudha Vargathai Keyboard Chords
Keyboard Chords
Sarvayudha Vargathai Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Mephalti Sung By. Johannah Elangovan.
Sarvayudha Vargathai Keyboard Chords in Tamil
Dmசர்வாயுத வர்கத்தை A#உடுத்திக் கொள்வோமே
Aகர்த்தரின் வல்லமையில் Dmபெலப்படுவோமே
Chorus
Dmசர்வாயுத வர்கத்தை A#உடுத்திக் கொள்வோமே
Aபிசாசின் சேனைகளை Dmஅழித்திடுவோமே
Dmஎழும்பிடு போர் A#வீரரே
Cவிழித்திடு Amஜெபித்திடு
Amஎழும்பிடு போர் A#வீரரே
Cவிழித்திடு Dmஜெபித்திடு
Verse
Dmசத்தியமென்னும் கட்சையை Gmஅணிந்துகொள்
Cஇயேசுவே சத்தியமாக Dmஉன்னோடிருக்கிறார் (2)
Dmநீதியெனும் மார்கவசம் Aஅணிந்துகொள்
Gmநீதியின் பாதையிலே Eஉன்னை நடத்துDmவார்
A#நீதியெனும் மார்கவசம் Aஅணிந்துகொள்
Aநீதியின் பாதையிலே Dmஉன்னை நடத்துவார்
Sarvayudha Vargathai Keyboard Chords in English
DmSaravaayudha Vargathai A#Uduthi Kolvomae
AKartharin Vallamaiyil DmBelappaduvomae
Chorus
DmSaravaayudha Vargathai A#Uduthi Kolvomae
APisasin Senaigalai DmAzhithiduvomae
DmEzhumbidu Por A#Veerarae
CVizhithidu AmJebithidu
AmEzhumbidu Por A#Veerarae
CVizhithidu DmJebithidu
Verse
DmSathyamennum Katchaiyai GmAnindukol
CYesuvae Sathiyamaaga DmUnnodirukiraar (2)
DmNeedhiyenum Markavasam AAnindhukol
GmNeethiyin Paadhaiyilae FUnnai NadathuDmvaar
A#Needhiyenum Markavasam AAnindhukol
ANeethiyin Paadhaiyilae DmUnnai Nadathuvaar
