Settaigalil Maraithu Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Settaigalil Maraithu Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Benny John Joseph.
Settaigalil Maraithu Keyboard Chords in Tamil
Gசெட்டைகளில் மறைத்து
Cகாத்து கொள்வார்
Gசேனைகளின் கர்த்தDரே
Gகடல் மேலே நடந்தாலும் Cகாத்திடுவாGர்
Amசர்வ Dவல்லவGரே – 2
Chorus
Cவாக்குபண்ணினவர் Dநிறைவேற்றுவார்
Amவாக்கு மாறிடாDதே Cசொன்னதை செய்துDமுடித்திடுவார்
Amஉண்மையுள்ளவDரே
Gநடத்திடுவார் என்னை Dகாத்திடுவார்
Am/Cமேலே மேலே Dஉயர்த்திடுவGார் – 2
Verse
Gகாற்றையும் கடலையும் Dஅதட்டின தேவன்
Cஉந்தன் Emகண்ணீரை Dகாணாதிருப்பாரோ
Gவானமும் Bmபூமியும் D ஆள்கிறவர்
Amஉந்தன் Emவலிகளை Dஅறியாதிருப்பாரோ – 2 – வாக்குபண்ணினவர்
Settaigalil Maraithu Keyboard Chords in English
GSettaigalil maraithu Ckaathukolvaar
GSenaigalin KarthaDre
GKadal mela nadandhalum CkathiduvaGr
Amsarva DvallavaGre
Chorus
CVaaku paninavar Dniraivetruvaar
AmVaaku maaridaDrae
CSonadhai seidhu Dmudithiduvar
AmUnmei ullavaDrae
GNadathiduvar ennai Dkathiduvar
Am/CMelae melae DyuarthiduvaGr
Verse
GKaatrayum kadalayum Dadhatina Devan
CUndhan Emkanneerai Dkaanadhirupaaro?
GVaanamum Bmboomiyum D aalgiravar
AmUndhan Emvaligalai Dariyadhiruparo – 2 – Vaaku paninavar
Comments are off this post