Sila Nerangalil – Johnpaul Reuben Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Sila Nerangalil Keyboard Chords (C# Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Johnpaul Reuben.

Sila Nerangalil Keyboard Chords in Tamil

C#mசில நேரங்களில் என் Bஅழுகையின் கண்ணீர்

உம் F#mசமூகத்தில் BஜெபமாகுEமே

சில C#mவேளைகளில் என் Bவியாகுலங்கள்

உம் F#mபார்வையால் Bமறைந்திடுEமே

Aபாதை தெரியாத Bகுருடனை போல்

F#mஎன் வாழ்க்கையின் விழி தொலைத்G#mதேன்

Aநெருங்கி என் அருகில் தேடி வந்தீர்

புது F#mவழியை தந்தவG#mரே

எனக்கு G#sus4வெற்றியை G#தருபவரே

Chorus

நீC#mரே என் யெகோவா F#mநிசி

நீBரே என் Aயெகோவா ஷம்Eமா -2

நீF#mரே என் G#mயெகோவா C#mநிசி

நீF#mரே என் G#mயெகோவா ஷம்C#mமா

Verse

என்னை C#mஉருவாக்க என் கண்ணீர் F#mதேவையா உமக்C#mகு

என் Aஉணவாக மாறினது உம் Bவசனம் எனக்கு

Aபாதை தெரியாத Bவனாந்திரங்கள்

(என்) F#mகரம் விரித்தேன் என்னை G#m/G#கரை சேர்த்திC#mடும் -2

Sila Nerangalil Keyboard Chords in English

C#mSila nerangalil en

BAzhugaiyin kanneer

Um F#msamoogaththil BjepamaguEme

Sila C#mvelaigalil en Bviyagulangal

Um F#mparvaiyal BmarainthiduEme

APathai theriyatha

BKurudanai pol en F#mvazhkkaiyin vizhi tholaithG#mthen

ANerungi en arukil thedi vantheer

Puthu F#mvazhiyai thanthavaG#mre

Enakku G#sus4vetriyai G#tharupavare

Chorus

NeeC#mre en yehova niF#msi

NeeBre en Ayehova shamEma -2

NeeF#mre en G#myehova niC#msi

NeeF#mre en G#myehova shamC#mma

Verse

Ennai C#muruvakka en kanneer F#mthevaiya umakC#mku

En Aunavaga marinathu

Um Bvasanam enakku

APathai theriyatha Bvananthirangal

(En) F#mKaram viriththen ennai G#m/G#karai serththiC#mdum -2

Comments are off this post