Sitham – John Jebaraj Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Sitham Keyboard Chords (C Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Pas.John Jebaraj.
Sitham Keyboard Chords in Tamil
Cmசித்தம் உம் சித்தம்
அது Abஒருபோதும் Bb மாறாது
Cmமாற்றமேயில்லை அது மாறுவதில்ல
Abசத்தம் உம் சத்தம்
உம் Fmசித்தத்தை Gmநினைப்பூட்ட
Cmமறப்பதேயில்ல அது மறந்ததில்லை-2
Chorus
Cmநான் போகும் பாதைGmகள்
முரண்பாடாயிருந்Bbதாலும்
Fஇலக்கிற்கு தடையே இல்EbலAb
Cmதிட்டத்தின் மையத்Cmதில்
Gmநீர் என்னை வைத்தBbதால்
Fசறுக்கில்லை முன்னே செல்Dmல-சித்தம்
Verse
Cmயாக்கோபைப்போல Gmஎத்தனாக /Bbவாழ்ந்ததும்
Bbயோசேப்பை போல Fகுழியிலே Gmவீழ்ந்ததும்-2
Gmவாழ்ந்தவர் வீழ்ந்தாலும் Fகையில் எடுப்பீர்
Gmவீழ்ந்தவர் வாழ்ந்ததாக Cmமாற்றி அமைப்பீர்
Fதிட்டம் வைத்தீரே என்னை Gmஇஸ்ரவேலாய் மாற்றிட
Fசித்தம் கொண்டீரே என்னை Bbஅரியணையில் ஏற்றிட
Cmஉமது Fதிட்டங்கள் தோற்பதில்Fலை-சித்தம்
Sitham Keyboard Chords in English
CmSitham Um Sitham
Athu Aboru pothum Bbmarathu
CmMatrameyillai athu maruvathillai
AbSatham um satham
Um Fmsithathai Gmninaippootta
CmMarappatheyilla athu maranthathillai – 2
Chorus
CmNan pogum pathaiGmgal
MuranpadayirunBbthalum
FIlakkirku thadaiye ilEblaAb
CmThittathin maiyaCmthil
GmNeer ennai vaiBbthathaal
FSarukkillai munne selDmla – Sitham
Verse
CmYakkopai pola Gmeththanaga /Bbvazhnthathum
BbYoseppai pola Fkuzhiyile Gmveezhnthathum-2
GmVazhnthavar veezhnthalum Fkaiyil eduppeer
GmVeezhnthavar vazhnthathaga Cmmatri amaippeer
FThittam vaiththeere ennai Gmisravelaai matrida
FSitham kondeere ennai Bbariyanaiyil eatrida
CmUmathu Fthittangal thorpathilFlai – Sitham
Comments are off this post